ரமாலஷ்மியின் மாசறு நிலவே 19

Advertisement

RamaLakshmi

Writers Team
Tamil Novel Writer
ஹாய் ப்ரெண்ட்ஸ்,

மன்னிக்கணும் login issue, அதனால நேத்து எபிசோட் போட முடியலை.

மாசறு நிலவே நாவலின் அடுத்த அத்தியாயம் இதோ.

மாசறு நிலவே 19

இன்னும் ஒன்று அல்லது இரண்டு அத்தியாயத்தில் நாவல் முடிவடைந்துவிடும். படிக்க ஆரம்பிக்காதவங்க படிக்க ஆரம்பிக்கலாம்.

அடுத்த அத்தியாயம் வெள்ளிக்கிழமை பதிவேற்றம் செய்யப்படும்.

அன்புடன்,

ரமாலஷ்மி.
 
Nirmala senthilkumar

Well-Known Member

Nirmala vandhachu
 
உதயா

Well-Known Member
கதை முடிய போகுதா :confused: :confused: :confused:

ராகவ் வைஷு கல்யாணம் நடந்திரும் என்று நினைச்சா இப்படி அட்வைஸ் பண்ணி அனுப்பிட்டானே :sneaky::sneaky::sneaky:

ராகவ் கிட்ட வாங்குன சத்தியத்தை வச்சு காயத்ரி கல்யாணம் செய்ய சொல்வாளோ:cautious::cautious::cautious:

குழந்தை காயத்ரி கிட்ட போக கூடாது என்று அவ மன ரீதியா பாதிக்க பட்டிருக்கா என்று மெடிக்கல் சர்டிபிகேட் வாங்குவானோ :cry::cry::cry:

Last edited:

Saroja

Well-Known Member
Sriராம் இப்படி தான்
செய்வானு நினைச்சேன்
என்ன தீர்வு வருமோ

ராகவன் ரொம்ப நல்லவனா
இருக்கான்
அவன் தேடி வந்தவள புத்தி
சொல்லி அனுப்பிடடான்
 
Satvina

Well-Known Member
Interesting. Mythily should get custody of the kids. It will put som ex sense into Sri Ram and his Mom. Raghav , you have to marry Aishu as well
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top