ரமாலஷ்மியின் மாசறு நிலவே - இறுதி அத்தியாயம்

Advertisement

RamaLakshmi

Writers Team
Tamil Novel Writer
வணக்கம் தோழமைகளே!

மாசறு நிலவே நாவலின் இறுதி அத்தியாயம் இதோ.

மாசறு நிலவே 21

கதையின் முடிவு எப்படி இருந்ததுன்னு மறக்காம உங்க கருத்துக்களை பகிரவும் ப்ரெண்ட்ஸ். ஸ்ரீராம் காயத்ரியை சேர்த்துவைக்கவும் முடியலை, அதேநேரம் அவர்களை பிரிக்கவும் மனமில்லை. சோ இரண்டுக்கும் இடைப்பட்ட முடிவை கொடுத்து இருக்கேன். Hope it's acceptable. :giggle:

திரி அமைத்துக்கொடுத்த மல்லி அக்காவிற்கு நன்றிகள் பல. தாமதனாலும் காத்திருந்து படித்து தொடர்ந்து ஆதரவளித்து வரும் வாசகர்களுக்கு இதயங்கனிந்த நன்றிகள். உங்க ஊக்கமும் எதிர்பார்ப்பும் இல்லனா இக்கதையை முடிச்சு இருக்க முடியாது. Thanks A Lot Friends. :love:

கதை ஜூலை 10 வரை தளத்தில் இருக்கும். அதன்பிறகு நீக்கப்பட்டுவிடும். படிக்காதவங்க அதுக்குள்ள படிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

அடுத்தக் கதையில் சிந்திப்போம் ப்ரெண்ட்ஸ்.

அன்புடன்,

ரமாலஷ்மி.

eiII89O26871.jpg
 
Nirmala senthilkumar

Well-Known Member

View attachment 12463
Nirmala vandhachu
 
Mrs.Gnanasekar

Well-Known Member
கதை முடிவு ஏற்றுக்கொள்ளப்பட்டது.
இது மாதிரியான சமூக சிந்தனையுள்ள கதையை அருமையான எழுத்து நடையில் கொடுத்த author அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top