ரமாலஷ்மியின் உன் பாதியும் என் மீதியும் 3

RamaLakshmi

Writers Team
Tamil Novel Writer
#1
ஹாய் ப்ரெண்ட்ஸ்,

கதையின் அடுத்த அத்தியாயம் இதோ! :love:

உன் பாதியும் என் மீதியும் 3

படிச்சிட்டு உங்க கருத்துக்களை மறக்காம சொல்லுங்க ப்ரெண்ட்ஸ். சென்ற பதிவுக்கு கருத்துக்கள் தெரிவித்த அனைவருக்கும் ரொம்ப நன்றி. :giggle:

அன்புடன்,
ரமாலஷ்மி.
 
#3
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
ரமாலக்ஷ்மி டியர்

நினைத்த மாதிரியே மைதிலியின் வக்கீல் பேக்கடிச்சுட்டான்
ஆனாலும் ஒரு நல்ல காரியமா மாதுரி மேத்தாவின் நம்பரைக் கொடுத்துட்டான்
வாம்மா மாதுரி வாம்மா
வந்து இந்த வைபவ் மாதிரி ஆளுங்களுக்கு கொஞ்சம் சுளுக்கெடும்மா
 
Last edited:

SINDHU NARAYANAN

Well-Known Member
#7
:love::love::love:

அட நம்ம மாதிரி மேத்தாவா??? நல்ல ஆளைதான் தணிகாசலம் காட்டி கொடுத்து இருக்கிறார்.... போம்மா.. மைதிலி போ... போய் மாதுரியை பாரு... உனக்கு ஒரு விடிவுகாலம் பிறக்கும்....
 
Last edited:

Joher

Well-Known Member
#8
:love::love::love:

வாவ் மாதுரி :love::love::love:
அப்போ சுதர்சன் தனிஷ்கா வரப்போறாங்க......
அந்த ராசி கன்னா என்னவானாளோ :unsure::unsure::unsure:

கொலைகார கும்பல்கள் அட்டூழியம் தாங்கலையே....
காசு & மிரட்டல் ல எல்லாத்தையும் சாதிச்சுக்கிறாங்க காவாலிங்க :mad::mad::mad:
வச்சு செய்யணும் இந்த வைபவை...... சம்பத்தையும்.......

எங்கே நம்ம ஜிம்மு :p:p
 
Last edited:

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement

New Episodes