ரமாலஷ்மியின் உன் பாதியும் என் மீதியும் 21

Advertisement

RamaLakshmi

Writers Team
Tamil Novel Writer
ஹாய் ப்ரெண்ட்ஸ்,

இதோ கதையின் அடுத்தப்பதிவு :giggle:

உன் பாதியும் என் மீதியும் 21

படிச்சுட்டு உங்க கருத்துக்களை தெரியப்படுத்தவும் தோழமைகளே. சென்ற பதிவிற்கு கருத்துக்கள் தெரிவித்த அனைவருக்கும் மிக்க நன்றி. :love:

அன்புடன்,
ரமலாஷ்மி.
 

Joher

Well-Known Member
:love::love::love:

இதெல்லாம் illegal ல ரொம்ப சாதாரணம்.........
ஆனால் வீட்டில் பூச்சி மாதிரி பொண்ணுங்க விழுறதை என்ன சொல்ல :mad::mad::mad:
இந்த குடிக்கிறவன் illegal இவங்களுக்கெல்லாம் பாவமே பார்க்கவேண்டாம்......
தெரிஞ்சே படுகுழியில் விழுறது தான் இதெல்லாம்......
அப்புறம் கஷ்டம்னா அவங்களே பார்த்துக்கட்டும் தான்....

அவ்ளோ பேசுனாளே....... அதான் விட்டுட்டு போய்ட்டாள் எக்கேடோ கெடட்டும்னு விடாமல் உண்மையை ஷாலினிக்கு வெளிப்படுத்திய ரிஷி நிஜமாவே ரொம்ப நல்ல மனுஷன் தான்......
இந்த பிள்ளைக்கு குடுத்துவைக்கலை........ இதுவே அவளுக்கு காலம்பூரா தண்டனை தான்.....

வைபவ் எல்லாம் நந்தகுமார் மாதிரியே ஆளு.......
இவன் உசுரு தேவையா???

மைதிலி வெளியே இருக்காளே...... வைபவ் நாய் கண்ணுல சிக்கிடக்கூடாது....
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
ரமாலக்ஷ்மி டியர்

ஓடிப் போன பொண்டாட்டியும் ஒரு மனுஷின்னு நினைத்து அவளுக்கும் நல்லது பண்ணும் ரிஷி மிகவும் அருமையான மனிதன்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top