ரமாலஷ்மியின் உன் பாதியும் என் மீதியும் 18

Advertisement

RamaLakshmi

Writers Team
Tamil Novel Writer
ஹாய் ப்ரெண்ட்ஸ்,

கதையின் அடுத்தப்பதிவு இதோ. :giggle:

உன் பாதியும் என் மீதியும் 18

இந்த அத்தியாத்தில மருந்து உற்பத்தி நிறுவனத்தில நடக்கிற சில முறைகேடுகளை நேரடியா பெயரைக் குறிப்பிடாம சொல்லி இருக்கேன். அது சம்பந்தமான சில லிங்குகளை கீழே கொடுக்கிறேன் ப்ரெண்ட்ஸ். விருப்பம் இருக்கிறவங்க படிச்சு தெரிஞ்சுக்கலாம்.

1 In 7 Indian Drugs Revealed As Substandard
JCI - Poison pills: The untold story of the Vioxx drug scandal
The inside story of Ranbaxy's dirty drugs scandal
Scandals Leave a Black Eye on the Pharma Industry | BioSpace
64 dealers suspended for selling poor quality drugs
Johnson and Johnson faulty hip implants case: Why India is an easy victim for such malpractices
Revealed: faulty medical implants harm patients around world

அத்தியாயத்தை படிச்சிட்டு மறக்காம உங்க கருத்துக்களை தெரியப்படுத்தவும் ப்ரெண்ட்ஸ். சென்ற பதிவுக்கு கருத்துக்கள் தெரிவித்த அனைவருக்கும் மிக்க நன்றி. :love:

அன்புடன்,
ரமாலஷ்மி.
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
ரமாலக்ஷ்மி டியர்

படுபாவி வைபவ்
மைதிலியை வாட்ச் பண்ணிட்டேயிருந்து ஆஸிட் வீசியிருக்கிறான்

வைபவ்வே அரண்டு போற அளவுக்கு கோர்ட்டில் அரவிந்தின் சாட்சியின் வாக்குமூலம் இருக்குன்னா அது விஷ்ணுவைக் கொன்றது பற்றியா?
விபத்தில் புருஷன் இறந்தான்னு நினைத்திருக்கும் மைதிலிக்கு இப்போத்தான் விஷயம் தெரியுதா?
 
Last edited:

Joher

Well-Known Member
:love::love::love:

எல்லாமே ஒரே பாட்டில் பணக்காரங்கனும்னு பார்க்கிறாங்க :p:p:p
வெற்றி நிச்சயம் இது வேத சத்தியம்
கொள்கை வெல்வதே நான் கொண்ட லட்சியம்........

Perkin Elmer service என்ஜினீயர் 15 வருஷத்துக்கு முன்னாடியே சொல்லியிருக்காங்க.......
எங்க Principal சொல்றது Make money.......
அப்போ எல்லாம் மற்ற products ல இருந்தது.......
இப்போ எல்லாம் essential commodities குள்ளும் வந்துடுச்சு.......
விக்ஸ் மாத்திரை முட்டாய் எல்லாமே banned.......
US ல ban பண்ணுற எல்லா பொருளுக்கும் இந்தியா ஒரு பெரிய மார்க்கெட் including chicken wings.......
பட் அதான் மக்களை attract பண்ணுது........
ஒரு பொருள் நாம தள்ளிவைக்கணும்னு நினைச்சா வாங்காமல் இருந்தாலே போதும்......
ஆனால் சொன்னால் அப்படின்னா சாப்பிடுறதுல எதுல விஷம் இல்லைனு எதிர் கேள்வி வருது.......
சோ எவ்ளோக்கெவ்ளோ packaged food மெடிசின்ஸ் avoid பண்ணுறமோ அவ்ளோக்கு நமக்கு நல்லது.......
பொடி வகைகள் எல்லாவற்றிலும் anticaking agents preservatives எல்லாமே இருக்கு.......
வீட்ல 1 கிலோ வத்தல் வாங்கி பொடி பண்ணி யூஸ் பண்ணாமல் டப்பா ல போட்டு வெளியே வச்சா 1 மாசத்துல வண்டு பார்க்கலாம்.......
அப்படி இருக்கப்போ எல்லாம் பொடிவகைகளும் 3 மாசம் 6 மாசம் னு எப்படி expiry date வச்சுக்கமுடியும்???
அப்போ மற்ற ஐட்டம்ஸ்???
இது தான் எல்லாவற்றிலும்.......

மெடிசின் னு பார்த்தீங்கன்னா API active pharmaceutical ingredient ரொம்ப ரொம்ப கம்மி தான்........ crocin 250 500 டோலோ 650 ல வர்ற நம்பர் எல்லாம் API in mg........ body வெயிட் க்கு ஏத்தாப்போல டோஸேஜ்......
மற்ற எல்லாமே additives..... inert additives னு சொன்னாலும் எல்லாமே கெமிக்கல்ஸ் தான்....... colouring agent flavouring agent etc.
எல்லோர் body யும் ஒரே மாதிரி இருக்காது...... அதே மாதிரி தான் மருந்தோட விளைவுகளும்........
எழுதினா எழுதிகிட்டே போகலாம்.......

இப்போ எல்லாம் மெட்டாலிக் இம்பிளான்ட்ஸ் விட காம்போசைட் இம்பிளான்ட்ஸ் அதிகம்........

90-110 % :unsure::unsure::unsure: அதெப்படி ரமா???
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top