ரமாலஷ்மியின் உன் பாதியும் என் மீதியும் 16

Advertisement

RamaLakshmi

Writers Team
Tamil Novel Writer
ஹாய் தோழமைகளே!

அனைவருக்கும் இனிய மகளிர் தின நல்வாழ்த்துக்கள். :love:

Womens-Day-wishes.jpg

கதையின் அடுத்தப்பதிவு இதோ, :giggle:

உன் பாதியும் என் மீதியும் 16

படிச்சிட்டு உங்க கருத்துக்களை தெரியப்படுத்தவும் ஃப்ரெண்ட்ஸ். சென்ற பதிவுக்கு கருத்துக்கள் தெரிவித்த அனைவருக்கும் மிக்க நன்றி. :love:

அன்புடன்,
ரமாலஷ்மி.
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
உங்களுக்கும் என்னுடைய மனமார்ந்த இனிய பெண்கள் தின நல்வாழ்த்துக்கள் and மிகவும் அருமையான பதிவு, ரமாலக்ஷ்மி டியர்

ஸோ ஒரு வழியா வைபவ் செஞ்ச தில்லுமுல்லுகளை மைதிலி கண்டுபிடிச்சிட்டாள்
அதுக்கப்புறம்தான் இவளுக்கு இத்தனை சோதனைகளா?

அந்த ப்ரெண்ட் ரமேஷ் நல்லவனா? கெட்டவனா?

வைபவ் மட்டுமில்லாமல் இந்த மருந்து மோசடியில் இன்னும் வேற யாரோ இருக்கிறாங்கன்னு தோணுதே

மைதிலி இவ்வளவு அதிர்ச்சியாகும் அளவுக்கு டிடெக்டிவ் என்ன விவரங்கள் கொடுத்தார்?
 
Last edited:

Joher

Well-Known Member
:love::love::love:

மனுஷ உயிரெல்லாம் மயிருக்கு சமமாச்சு......
எங்கே பார்த்தாலும் கலப்படம்.......
அட நாய்ங்களா எவ்ளோ காசு குடுத்து வாங்குறோம் அப்புறமும் இதென்ன பொழைப்பு........
எதையும் யாரையும் நம்ப முடியறதில்லை......
பாலில் கலப்படம் பண்ணுறானுங்க.......
மருந்திலும் பண்ணுறானுங்க......

இவனுங்க தப்பை எல்லாம் சொன்னால் விட்டுவைப்பானுங்களா???
atleast ஒருத்தங்களாச்சும் இருக்காங்களேன்னு ஒரு சந்தோசம் தான்.....
அந்த ஒருத்த உயிருக்கு எந்த உத்திரவாதமும் இல்லை.......
பணம் பணம் னு எங்கே போறோம்னே தெரியலை......
 
Last edited:

SINDHU NARAYANAN

Well-Known Member
:love::love::love:

வைபவோட திருட்டுத்தனம் எல்லாத்தையும் கண்டுபிடிச்சிட்டா.... இதுல இன்னும் பெரிய தலைங்களுக்கும் கூட்டு இருக்கும் போல தோணுதே...
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top