ரமாலஷ்மியின் உன் பாதியும் என் மீதியும் 11

Advertisement

RamaLakshmi

Writers Team
Tamil Novel Writer
ஹாய் ப்ரெண்ட்ஸ்,

கதையின் அடுத்தப்பதிவு இதோ :love:

உன் பாதியும் என் மீதியும் 11

படித்துவிட்டு தங்கள் கருத்துக்களை தெரியப்படுத்தவும் தோழமைகளே. சென்ற பதிவிற்கு கருத்துக்கள் தெரிவித்த அனைவருக்கும் மிக்க நன்றி. :giggle:

அன்புடன்,
ரமாலஷ்மி.
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
ரமாலக்ஷ்மி டியர்

கேடுகெட்ட வைபவ் பொறுக்கிக்கு எவ்வளவு கெட்ட புத்தி?
இந்த சம்பத் பரதேசியும் கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாமல் அவன் செய்யுற படுபாதகத்துக்கு எல்லாம் துணை போறானே

மைதிலி பாவம்
அவளுக்குத்தான் எத்தனை கஷ்டங்கள்?
கெட்டதிலும் ஒரு நன்மையா மொபைல் ரிஷியிடம் வந்துடுச்சு

குழந்தை எவ்வளவு கஷ்டப்பட்டு ரிஷியை எழுப்புது?
குடிகாரப் பயல் ரிஷி இனியாவது திருந்தி குடியை விட்டு விடுவானா?
 
Last edited:

SINDHU NARAYANAN

Well-Known Member
Nice update

கொஞ்சம் கூட மனுஷத் தன்மையே இல்லாத ஜென்மங்கள்.... இதுங்க எல்லாம் எதுக்கு பூமிக்கு பாரமா... செத்து தொலைய வேண்டியது தானே....:mad::mad:.
 
Last edited:

தரணி

Well-Known Member
மனுஷன் இல்ல இந்த வைபவ் கேடு கெட்ட ஜென்மம்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top