ரமாலஷ்மியின் உன் பாதியும் என் மீதியும் - இறுதி அத்தியாயம்

Advertisement

Akila

Well-Known Member
ஹாய் ப்ரெண்ட்ஸ்.

இதோ கதையின் இறுதி அத்தியாயம். :giggle:

உன் பாதியும் என் மீதியும் 24.1

உன் பாதியும் என் மீதியும் 24.2

இக்கதையின் முடிவு எப்படி இருந்ததுன்னு மறக்காம உங்க கருத்துக்களை தெரியபடுத்தவும் ப்ரெண்ட்ஸ். :giggle:

திரி அமைத்துக்கொடுத்த மல்லி அக்காவுக்கும், ஒவ்வொரு அத்தியாயத்துக்கும் தங்களோட கருத்துக்களை தெரியப்படுத்தி என்னக்கு ஊக்கமளித்த தோழமைகள் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள். :love::love:

அன்புடன்,
ரமாலஷ்மி.
Hi.
Nice story with different approach and narration.
Expecting further interesting creations
 

JRJR

Well-Known Member
பாஸிட்டிவா கதையை கொண்டு போனதுக்கு வாழ்த்துக்கள் சிஸ். குற்றவாளி என்று ஒதுக்கி விடாமல் வைபவ்யை சேர்த்து கொண்டது அருமை. கலப்படத்தையும் அதன் விளைவுகளையும் கதையினுள் அடக்கியது அருமை.
 

Lakshmimurugan

Well-Known Member
அருமையான கதை,சிஸ் உங்கள் கதைகளை இறுதி அத்தியாயம் வந்த பின்பு தான் படிப்பேன், அடுத்து என்ன என்று ரொம்பவும் எதிர்பாராத நேரத்தில் தொடரும் என்கிற மாதிரி இருக்கும் அதனால் தான் கதை முடியும் வரை காத்திருந்து படிப்பேன், இந்த கதையிலும் அந்த ஏமாற்றம் எனக்கு இல்லாமல் கதை விறுவிறுப்பாக போகிறது.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top