ரமாலஷ்மியின் உன் பாதியும் என் மீதியும் - இறுதி அத்தியாயம்

Advertisement

RamaLakshmi

Writers Team
Tamil Novel Writer
ஹாய் ப்ரெண்ட்ஸ்.

இதோ கதையின் இறுதி அத்தியாயம். :giggle:

உன் பாதியும் என் மீதியும் 24.1

உன் பாதியும் என் மீதியும் 24.2

இக்கதையின் முடிவு எப்படி இருந்ததுன்னு மறக்காம உங்க கருத்துக்களை தெரியபடுத்தவும் ப்ரெண்ட்ஸ். :giggle:

திரி அமைத்துக்கொடுத்த மல்லி அக்காவுக்கும், ஒவ்வொரு அத்தியாயத்துக்கும் தங்களோட கருத்துக்களை தெரியப்படுத்தி என்னக்கு ஊக்கமளித்த தோழமைகள் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள். :love::love:

அன்புடன்,
ரமாலஷ்மி.
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
ரமாலக்ஷ்மி டியர்

அப்பாடா
ஷாலினிக்கு ஒண்ணும் ஆகலை
தப்பிச்சிட்டாள்
வைபவ்வும் திருந்தி அவளையே கல்யாணமும் பண்ணிக்கிட்டான்
ஸ்டோரி ரொம்ப நல்லாயிருக்கு
 
Last edited:

Nagaspriya

Well-Known Member
சூப்பர்!! சூப்பர்!!!
பகைவனுக் கருள்வாய் என்ற வாக்கு வைபவ் விஷயத்தில் உண்மையாகி விட்டது. மைதிலி,அரவிந்த், ரிஷி எல்லா கேரக்டர்களு மே சூப்பர்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top