யாருடன்? யார் நீ? EP 25

Sesily Viyagappan

Writers Team
Tamil Novel Writer
#11
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
செசிலி வியாகப்பன் டியர்

ஆத்தாடி
மூன்லைட் ஒளிர்மதி போடும் கண்டிஷன்ஸ்ஸைப் பார்த்தால் ரொம்பவே பயமாயிருக்கே
யம்மாடி ஒளிரு சௌரன் கலெக்டர் பாவம்மா
கொஞ்சம் பார்த்து செய்யும்மா

இவங்கதான் இப்பிடின்னா யக்கா சஜனியக்கா கொஞ்சம் பார்த்து பதனமா வண்டியோட்டுங்கக்கா
மானவ் பையன் பாவம்தானே
இன்னும் கொஞ்சம் நாளைக்கு உசிரு பொளைச்சு போவட்டும் சஜனிம்மா

ஹா ஹா ஹா
ரொம்ப ரொம்ப பேசுற ஒளிரு அக்காவின் அந்த வாயை கலெக்டர் எப்பிடி நிப்பாட்டுனாரு
சூப்பரு, கலெக்டரு
Mathi Mathew marriage over
Next sajani manav
 




mila

Writers Team
Tamil Novel Writer
#18
இந்த மதி புள்ள எப்பேர் பட்ட கேடி அவ போட்ட கண்டிஷனுக்கு ஓகே சொல்லி மாட்டிகிட்டீங்களே! கலெக்டர் சார்
 




Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement

New Episodes