யாருடன்? யார் நீ? EP 24

Sesily Viyagappan

Writers Team
Tamil Novel Writer
#11
அட அட அட அட
மானவ் சூப்பர் ராசா சூப்பர்
எப்படி நெத்தியடியாப் பேசி அந்த வேலம்மாள் மூதேவியின் வாயை அடைச்சுட்டானே

ஆனாலும் இதுக்கெல்லாம் அடங்குபவளா வேலம்மாள் கிழவி?
அதான் வள்ளியம்மை அதிரடியாப் பேசி சஜனி மானவ் கல்யாணத்தை பிக்ஸ் பண்ணிட்டாள்

ஆமாம்
எனக்கு ஒரு டவுசர் டவுட்டுப்பா
இவன் கூடவும் சஜனி பொண்ணு இல்லை
மானவ் சொன்ன மாதிரி கார்த்திகை செல்வம் அவளைப் படிக்க வைக்கவும் இல்லை
தொழில் பண்ணவும் பணம் கொடுக்கலை
சொத்தெல்லாம் வள்ளியம்மையின் மகனுக்கு எழுதியாச்சு
எல்லாம் அம்மா வழி தாத்தாவின் பணம்தான்
அப்புறம் என்ன ஆனியனுக்கு அப்பன் சுப்பனும் அவனைப் பெத்த மூதேவியும் சஜனிக்கு கல்யாணம் மட்டும் பேசுறாங்க?
இதிலே ஏதோ உள்குத்து இருக்கும் போலிருக்கே

அடப்பாவி அந்த கார் ஷோரூமுக்காகத்தான் ஆர்யன் சஜனியைக் கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொன்னானா?

பேத்தியையே பிடிக்காத வேலம்மாள் கிழவி அவள் கல்யாண விஷயத்துல மட்டும் ஏன் இத்தனை ஆர்வம் காட்டுது?
Answer next EP la
 
Sesily Viyagappan

Writers Team
Tamil Novel Writer
#12
கிழவியை நல்லா கேள்வி
கேட்டாங்க மானவ் வள்ளி

கிழவிக்கு எத்தனை திமிரு
இவங்க பாத்த மாப்பிள்ளைய
கல்யாணம் பண்ணிட்டு
அவ ஷோரூம ஆர்யா பெயர்க்கு
மாத்தவா
கிழவிய போட்டு தள்ளுங்கப்பா
Thank you for your comment Roja
 
Sesily Viyagappan

Writers Team
Tamil Novel Writer
#13
கிழவியை நல்லா கேள்வி
கேட்டாங்க மானவ் வள்ளி

கிழவிக்கு எத்தனை திமிரு
இவங்க பாத்த மாப்பிள்ளைய
கல்யாணம் பண்ணிட்டு
அவ ஷோரூம ஆர்யா பெயர்க்கு
மாத்தவா
கிழவிய போட்டு தள்ளுங்கப்பா
Pottu thallidalam wait and watch
 
mila

Writers Team
Tamil Novel Writer
#14
ஹப்பாடா இந்த வேலம்மாவை மருமகளே! அடக்கிட்டா.
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement

New Episodes