யாருடன்? யார் நீ? EP 22

#13
ஒளிர்மதி சௌரவ் மேத்யூ கல்யாணம் சூப்பரோ சூப்பர்
அதை விட கல்யாணப் பொண்ணுக்கு சஜனி கொண்டு வந்த தாலியும் தாலிச் செயினும் சூப்பரோ சூப்பர்

யம்மா தாயே ஆத்தா செசிலி ஆத்தா அங்காள பரமேஸ்வரி
விருந்து சாப்பாட்டை மேலோட்டமா பார்த்ததிலேயே எனக்கு கதி கலங்கி விட்டது
ஒரு ஜூஸ் குடிச்சிட்டு ஐ ஆம் எஸ்கேப்புடு

ஒரு வழியா ஒளிர் மேத்யூ கல்யாணம் நடந்தாச்சு
அடுத்து சஜனி மானவ் கல்யாணம்தானே
ஆனால் இந்த சஜனி பொண்ணு ஸ்மித் பையனைக் கூட்டிட்டு வந்திருக்கிறாளே
வாட்டு மேட்டரு?
 
Sesily Viyagappan

Writers Team
Tamil Novel Writer
#16

தாலி செயின் மை மம்மி செலக்ஷன். நானும் அசைவம் சாப்பிட மாட்டேன். ஒரு ஓரமா சாம்பார் சாதம் காெஞ்சமா தான் சாப்பிட்டேன்.

சஜனிய அடுத்த எப்பில இழுத்துட்டு வரேன்... அவ கிட்டயே கேட்டுக்கலாம்....
 
#17
தாலி செயின் மை மம்மி செலக்ஷன். நானும் அசைவம் சாப்பிட மாட்டேன். ஒரு ஓரமா சாம்பார் சாதம் காெஞ்சமா தான் சாப்பிட்டேன்.

சஜனிய அடுத்த எப்பில இழுத்துட்டு வரேன்... அவ கிட்டயே கேட்டுக்கலாம்....
எல்லாமே ஒரே மாதிரிதானே இருக்கு
இதிலே எது சாம்பார் சாதம்?
 
Sesily Viyagappan

Writers Team
Tamil Novel Writer
#18
எல்லாமே ஒரே மாதிரிதானே இருக்கு
இதிலே எது சாம்பார் சாதம்?
நான் தான் உங்கள சரியா கவனிக்கல.... சாரி

வெச் தனி டேபிள்...
உங்களுக்கு தனியா விருந்து சாப்பாடு அனுப்பிருக்கேன்...
சாப்பிடுங்க
20-53-10-images.jpg
 
mila

Writers Team
Tamil Novel Writer
#20
நல்லாதானே! போய்கிட்டு இருக்கு வேலாம்மா எதுக்கு வாரா?
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement

New Episodes