யாரிடம் சொன்னது?

Advertisement

Joher

Well-Known Member
2--- வீழ்வேனென்று நினைத்தாயோ-- கார்த்திக்--- கரெக்டா சொல்லுங்க ஜோ... guessingla சொல்லிருக்கேன்...:p:D

இல்லையே நவீனா (அக்கா பொண்ணு பேர் நவீனா......... நைனார் சொல்லுவோம் நாங்க:p)..........

Answer சொல்லிட்டேன் பாருங்க........
 

naveensri

Well-Known Member
இல்லையே நவீனா (அக்கா பொண்ணு பேர் நவீனா......... நைனார் சொல்லுவோம் நாங்க:p)..........

Answer சொல்லிட்டேன் பாருங்க........
அக்கா எல்லாம் வேண்டாம்... ஸ்ரீனு குப்பிடுங்க.. நவீன் என் பையன் பேர் நிறைய ஸ்ரிஸ் இருக்குறதாலே சின்ன change தட்ஸ் ஆல்.... full நேம் ஸ்ரீதேவி....
:love::love::love:

எனக்கும் போரடிக்குல........:p:p:p
உங்களுக்கு ரொம்ப போரடிக்கட்டும் ஜோ... எனக்கும் பொழுது போகுது...:p:D
 

naveensri

Well-Known Member
Evening ஒரு crossword இந்த 10 நாவல் ல மட்டும்.........

நல்ல revise பண்ணிக்கோங்க..........:coffee::coffee::coffee:
author நேம் சொல்லுங்க இல்லேன்னா mm novels மட்டும்தான் quize வருமா.... சொன்ன revise பண்ண வசதியா இருக்கும்...
 

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
author நேம் சொல்லுங்க இல்லேன்னா mm novels மட்டும்தான் quize வருமா.... சொன்ன revise பண்ண வசதியா இருக்கும்...
Adhaan intha 10 novels nnu solletaangale?

Me ready Jo..
 

Joher

Well-Known Member
அக்கா எல்லாம் வேண்டாம்... ஸ்ரீனு குப்பிடுங்க.. நவீன் என் பையன் பேர் நிறைய ஸ்ரிஸ் இருக்குறதாலே சின்ன change தட்ஸ் ஆல்.... full நேம் ஸ்ரீதேவி....

அக்காவா :eek::eek::eek:
அது "என்னோட அக்கா பொண்ணு"........:D:D:D

உங்களுக்கு ரொம்ப போரடிக்கட்டும் ஜோ... எனக்கும் பொழுது போகுது...:p:D
:D:D:D
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top