மௌன முத்திரைகள் - 17

Advertisement

Jilluu

Well-Known Member
❤️❤️❤️
அவரவர் நியாயம் அவரவர்க்கு. பாதிக்கப்பட்ட நபரை தவிர மற்றவர்க்கு அது செய்தி தான். அதுவும் இது பல வருடம் முன்னால் நடந்தது. ம்ருது வீட்டோட மாப்பிள்ளையா? தனா உனக்கு ஓ.கே வா? தனம் எதிர்பாராத சந்திப்பிற்காக என்ன செய்ய முடியும். பாக்கியத்திற்க்கும் அழகி, தனககு பொருத்தம்ன்னு தோணுது. ஆனா வேணாம். கடவுள் காண்பித்த வழியை யார் பிடிக்க போகிறார்கள்?
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top