மௌன முத்திரைகள் - 16

Advertisement

Jilluu

Well-Known Member
அம்மனுக்கு பச்சை பட்டும் , மல்லி மாலையும சார்த்திட்டு வந்ததும் தந்தேன்னு பொண்ண அனுப்பி வச்சுட்டாளே மீனாட்சி! அதுவும் அவளுக்கு சேர்த்திட அதே கலர் புடவை+மல்லி பூன்னு அம்மன் சரியா தான் சமிக்ஞை காமிக்கறாங்க. பார்க்க போன பெண்ணுக்கு முன்னாடியே இவளை பார்த்தாச்சு. எல்லாரும் எப்ப புரிஞ்சுப்பாங்களோ?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top