மௌனங்கள் மொழி பேசாதடா-2

Advertisement

Geethanjali

Writers Team
Tamil Novel Writer
எல்லாருக்குமே அவரவர் பார்வையில் சரியானது நியாமானது அடுத்தவர்களுக்கு வேறுபாடான பார்வைவுண்டு எண்பதை பொருட்படுத்தாமல் proced பண்ண உரிமையுண்டு.
But still


உண்மைதான் உணரத்தான் மறுக்கிறோம்
 

Geethanjali

Writers Team
Tamil Novel Writer
Dear sis...கடவுள் தனக்கு மிகவும் பிடித்தவர்களை,ரொம்பவும் சோதனை செய்வார் என்றும், முடிவில் மிக பெரிய பலன் தருவார் என்று கூறுவார்கள்....உங்கள் கஷ்டங்களை தாண்டி, மிகப்பெரிய எழுத்தாளர் ஆக வருவீர்கள்....எங்கள் எல்லாருடைய ஆதரவு, பிரார்த்தனை உங்களுக்காக உண்டு.....(y)(y)(y)

ம் பார்ப்போம் மா... முயற்சிகள் தொடரும்.டா நன்றி
 
ம் மா அப்பா கூட இருக்க மாதிரி தான் தோன்றுகிறது ஆனாலும் சில நேரங்களில் உடைந்து போகிறேன். நன்றி மா
அம்மா வா??? இருக்கட்டும் டியர்
 

Santhiya s

Active Member
ஹலோ சிஸ், உங்கள் ஹவுஸ் வோனர் மாதிரி ஆளுங்கள வாழ்க்கைல சந்திக்க ஒரு குடுப்பினை‌ வேண்டும். ஏன்னா 100 அறிவுரைகள் தராத வேகத்தையும் முன்னேற்றத்தையும் ஒரு ஏச்சு குடுக்கும். என்ன நடந்தாலும் அதில் நல்லது மட்டுமே பாருங்கள். மீதி எல்லாம் குப்பை, அங்க அங்க குப்பை தொட்டியில் போட்டுருங்க. உங்கள் நலம் விரும்பிகளோட பேசுங்கள். மத்தவங்களை தூற்றவங்களுக்கே வாழ வழி கிடைக்கும் போது நமக்கு கிடைக்காம எங்க போகும். உங்கள சுத்தி‌ இருக்கிறவங்களோட தேவைகள கவனிக்க, கண்டிப்பாக உங்க வருமானத்துக்கான வழி கண்டிப்பாக கிடைக்கும். குழந்தைகள் சுத்தி நடக்கற எல்லாத்தையும் கவனிக்கும், ஆனா அதுக்கு தேவையானது மட்டுமே எடுத்துக்குங்க. எல்லாவற்றிலும் நல்லத மட்டும் பார்க்க கத்துக்கோங்க. அது ஒரு கலை. You feel better. All the best
 

தரணி

Well-Known Member
சூப்பர் ud..... strong கீத்து darling நீங்க சாதிக்க வேண்டியது நிறைய இருக்கு
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top