மௌனங்கள் இசைக்கட்டுமே 07

Advertisement

sangeetha Chelvam

Well-Known Member
அமுதனுக்கும் தேவுக்கும் நல்லா அறை விட்டாலும் சேனாவை சேஷா கிட்ட விட விருப்பம் இல்லை. ஆனா அவ அந்த திருமணத்தை கைவிட தயாரா இல்ல. அதற்காக தன்னோட தன்மானத்தையும் விடப் போறதில்ல. சேஷா போன பகுதியில் நீ படுத்தின பாட்டுக்கு இந்த பகுதியில நீ அனுபவிச்சு தான் ஆகணும். அருமை.
 

Novel-reader

Well-Known Member
இந்த சேதராமெல்லாம். தேவையா தேனமுதனுக்கு?

அம்மா பல்லவி, உன் புருஷன் அமெரிக்காக்கு வந்து தங்கச்சி கிட்ட அடிவாங்கிக்கிட்டு இருக்கான். அவனுக்கு புத்தி சொல்லி இந்தியாவுக்கு அடுத்த flight-ஐ பிடிச்சு வரச்சொல்லுமா. இல்லைனா உனக்கு தான் கஷ்டம்.

ஒரு பொண்ணு அதுவும் தேவசேனா மாதிரியான திறமையும் தைரியமும் இருக்கற பொண்ணால இந்த உலகத்துல நிச்சயமா தனித்து வாழ முடியும். அதை புரிஞ்சுக்காமல் இந்த சத்யாவும் தேனமுதனும் ஏந்தான் அவளை வேறவொரு கல்யாணத்துக்கு கட்டாயப்படுத்துறாங்களோ. அவங்களுக்கு இது தேவை தான்.

சேஷா தேவாவோட சிரிப்பை மட்டும் தான் பார்த்தானா இல்லை ரூம்ல அவ காமிச்ச action அதிரடியையும் பார்த்துருப்பானா?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top