Nice
அருணோட கல்பனா வாழ்வில் ஒன்று சேர முடிவெடுத்தது அருமை அருமை
nice
Thank you so much
Nice
அருணோட கல்பனா வாழ்வில் ஒன்று சேர முடிவெடுத்தது அருமை அருமை
nice
எல்லாரும் அவள சிகாவோட
விதவைனு பாத்தாங்களே தவிர
அவளுக்குனு ஒருமனசு
இருக்குனு யாரும் பார்க்கல
இப்படி எதிர்ப்ப மட்டும்
காட்ட தெரியும்
அருண் இவ விசயத்திலாவது
முழுசா துணை இருக்கட்டும்
கல்பனா சூப்பர்..... அதிரடியா அவ மனசை அருணுக்கும் மத்தவங்களுக்கும் புரிய வச்சுட்டா...... அவளோட உரிமையான பேச்சு நல்லா இருக்கு.....
இப்போ தம்பி பையன்னு வந்து நிக்குறவன் இத்தனை நாள் எங்க போனானாம் ஒதுங்கி தானே இருந்தான்..... இப்போ வந்துட்டான் அதுக்குள்ள கல்யாணமா ன்னு மூஞ்சியை சுழிச்சி கிட்டு.....
மாமியார் எப்போவும் மாமியார் தான்னு காட்டுறாங்க தேவி...... ரெண்டு பேரும் வீட்டுக்கு போங்க சுசீலாவே உங்களை சம்மதிக்க வச்சுடுவா..... அவளுக்கு கல்பனா இல்லனா நிம்மதியா இருப்பா......
சரளா தான் பொண்ணு மனசையும் அருணையும் புரிஞ்சுகிட்டாங்க......
காயத்ரி எப்போவும் தெளிவா முடிவு எடுக்கிறா.....
சூப்பர் அருணும் சம்மதம்ன்னு சொல்லாம சொல்லிட்டான்...