Lakshmimurugan
Well-Known Member
Nice
அருணை அதட்டி அதிகாரம் செய்ய ஆரம்பிச்சுட்டா இனி தலை ஆட்டுவது தவிர வேற வழி இல்ல
சரளா மட்டும் தான் கல்பனாவ புரிஞ்சுக்கிட்டாங்க அவங்க புருஷனை சம்மதிக்க வைச்சிடுவாங்க காயத்ரி வேந்தனை சம்மதிக்க வச்சிடுவா
மருமகளுக்கு இன்னொரு வாழ்க்கை அமையுறதை எந்த மாமியார் வீடும் விரும்பாது இப்போ புது டிரஸ் எடுத்துட்டு வரதோடு சரி வீட்டுக்கு போன பிறகு கண்டிப்பா கண்டுக்க மாட்டான்
கல்யாணம் முடிஞ்சதும் அருண் கண்டிப்பா அவன் ஊருக்கு ஜோடியா போயிட்டு வரணும்
அருண மிரட்டற அளவுக்கு போயாச்சா.....சூப்பர்.....
அம்மா மட்டும் தான் பொண்ணோட முடிவுக்கு சந்தோஷ படறாங்க...
Excellent narration.
Lovely and super
Ellarukum nalla kudutha
அந்த அஞ்சனோட கூட சேர்த்து விட்டுடுங்க அருணை...நட்பும் திரும்ப கிடைக்க வாழ்த்துக்கள்...
அருமையான பதிவு.
கல்பனா சொன்னது சரிதானே, இத்தனை நாள் எங்க கல்பனாவோட பொறுப்பு தன்மேல விழுந்திடுமோனு இருந்திட்டு , இப்பவந்து தம்பி, தம்பி பைய்யன், நீ எப்படி அடுத்த கல்யாணம் பண்ணிக்கலாம்னு கேட்டா. கல்பனா ஒரே வார்த்தையில் தேவிக்கு பதில் சொல்லிட்டா.