மோனகீதம் - 15

Advertisement

உதயா

Well-Known Member
:love: அருணை அதட்டி அதிகாரம் செய்ய ஆரம்பிச்சுட்டா :D:D:Dஇனி தலை ஆட்டுவது தவிர வேற வழி இல்ல :cool::cool::cool:

சரளா மட்டும் தான் கல்பனாவ புரிஞ்சுக்கிட்டாங்க :):):)அவங்க புருஷனை சம்மதிக்க வைச்சிடுவாங்க :cautious::cautious:காயத்ரி வேந்தனை சம்மதிக்க வச்சிடுவா :giggle::giggle::giggle::giggle:

மருமகளுக்கு இன்னொரு வாழ்க்கை அமையுறதை எந்த மாமியார் வீடும் விரும்பாது :mad::mad::mad:இப்போ புது டிரஸ் எடுத்துட்டு வரதோடு சரி :oops::oops::oops:வீட்டுக்கு போன பிறகு கண்டிப்பா கண்டுக்க மாட்டான் :confused::confused:

கல்யாணம் முடிஞ்சதும் அருண் கண்டிப்பா அவன் ஊருக்கு ஜோடியா போயிட்டு வரணும் :giggle: :giggle: :giggle:
 
Last edited:

Sathya Velusamy

Well-Known Member
அருண மிரட்டற அளவுக்கு போயாச்சா.....சூப்பர்.....

அம்மா மட்டும் தான் பொண்ணோட முடிவுக்கு சந்தோஷ படறாங்க...
 
Last edited:

priya raghavan

Well-Known Member
அந்த அஞ்சனோட கூட சேர்த்து விட்டுடுங்க அருணை...நட்பும் திரும்ப கிடைக்க வாழ்த்துக்கள்...
 

P.Barathi

Well-Known Member
அருமையான பதிவு.(y)(y)(y)
கல்பனா சொன்னது சரிதானே, இத்தனை நாள் எங்க கல்பனாவோட பொறுப்பு தன்மேல விழுந்திடுமோனு இருந்திட்டு , இப்பவந்து தம்பி, தம்பி பைய்யன், நீ எப்படி அடுத்த கல்யாணம் பண்ணிக்கலாம்னு கேட்டா. கல்பனா ஒரே வார்த்தையில் தேவிக்கு பதில் சொல்லிட்டா.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top