கணவனை இழந்த பொண்ணுக்கு இரண்டாவது திருமணம் செய்யுறது நல்லது தான் ஆனால் அந்த பொண்ணோட குழந்தைய ஏத்துக்க எத்தனை பேர் தயாரா இருக்காங்க அந்த குழந்தைய தாத்தா பாட்டி கிட்ட விட்டுட்டு வர சொல்றவங்க தான் இங்கு அதிகம்
காயத்ரியோட உதவிக்கு அவ அம்மா அப்பா இருக்காங்க ஆனால் இங்கு அம்மா நோயாளி அப்பா மட்டும் பார்க்க முடியுமா வேந்தன் கொஞ்சம் உதவியாக இருந்திருக்கலாம்
அருண் சரியான நேரத்தில் துணையா வந்துட்டான் இனி காலம் முழுக்க துணையா இருப்பான்
Feel good update Sis
Super dear
Nice
சூப்பர்
சரியா சொன்னீங்க.... அண்ணன் தம்பியோ அக்கா தங்கையோ அவங்கவங்க குடும்பத்துக்கு அடுத்து தான் மத்தவங்களை பார்ப்பாங்க.....இப்போதைய பரிதாபம் நாளை பாரமாகும்....
உறவுகளால் இந்த முடிவுக்கு தள்ளப்பட்டாலும் சரியா எடுத்தாச்சு....
அருண் அவ சொன்னதை உணர்ந்த பிறகு என்ன சொல்லப் போறான்....
ஆரம்பத்துல பரிதாபமா பார்க்குறவங்க போகப் போக பாரமா தான் நினைப்பாங்க.....
சுத்தி இருக்குறவங்க நெருக்கடியாலயும் ஒதுக்கத்தாலயும் எதிர்காலம் பற்றின பயத்தாலயும் கல்பனா நல்ல முடிவு எடுத்துட்டா.....
அவளுக்கும் நிச்சயம் ஆதரவா தோள் சாய ஒரு துணை வேணும்.... அருண் நல்ல துணையா இருப்பான் அவளுக்கும் அவ பிள்ளைக்கும்....
இனிமே சரியாகிடும் எல்லாமேமனசு கஷ்டமா இருக்கு
Thank you so much for your kind words. It boosts my confidenceபிறப்பிலிருந்து பயன்படுத்திடும் பூவும் பொட்டும் கணவன் இறந்தால் இருக்க கூடாதுன்னு எவன் சொன்ன சட்டமோ.
கல்பனா குழப்பத்தில் , கஷ்டத்தில் இருக்கும் போதெல்லாம் அருண் நல்ல தோழனா, வழிகாட்டியா இருக்கார்.
வாழ்வதே அன்புக்காகதானே, அதை நோக்கி போவதில் தப்பில்லை-அருமை.
அடுக்கடுக்கான நிகழ்வுகள் எப்படி கல்பனாவை அருணை வாழ்க்கை துணையாய் முடிவெடுக்க தூண்டியதுன்னு சொல்ல்லியவிதம் ரொம்ப எதார்த்தமா இருக்கு.
Kandippa purinjikuvan. Thanks sisஅருண் குழந்தையோட அம்மாவுடைய உணர்வுகளையும் புரிந்து கொண்டால் நல்லா இருக்கும். அருமை