Hema Guru
Well-Known Member
ஓகே பா, அது கீபோர்டு பிரச்சினை, ஒரு பெட்டி நிறைய அனுப்பறேன்ஒரிஜினல் லெமன் ஜூஸ்ஸா?
அப்படீன்னா சரி
இரண்டு பாட்டில் ம்ம்ம்ம்........நாலு இல்லை
ஒரு எட்டு பாட்டில் ஜூஸ் அனுப்புங்க, ஹேமா டியர்
ஒரு படத்தில் டைரக்டர் ஒருத்தர் சொல்லுற மாதிரி
நான் வைச்சு வைச்சு குடிப்பேன்
அதுசரி
ஏன் தமிழ் பாதி தங்கலீஷ் பாதி எழுதியிருக்கீங்க
முழுவதும் ஏதாவது ஒண்ணுல எழுதுங்கப்பா