மைலாஞ்சியோ நாணமோ 4

Advertisement

Sona rathi

Active Member
சூப்பர்.... அடேய் சின்னத்தம்பி brothers ஏன் எதுக்குன்னு இல்லாம எல்லாரையும் ஏக் மார் தோ துக்குடா தானா... இன்னுமா சிவா வை நீங்க மறக்கல அப்பா கிட்ட கூட சொல்லுடீங்களே டா.....

யம்மா சிட்டு நீ ஜனனியா இல்லையா முதல் அதை சொல்லுமா....

அப்படி என்ன பகை 12வருசமா... ஜனனி உன்னோட அத்தை ரெண்டு பேர் சென்னையில் இருக்காங்களே அதுல ஒருத்தர் தான் ரிஷியோட அம்மா வா
தெய்வமே....?
நன்றி நன்றி! !!:love::love:
தொடர்ந்து கருத்துக்களை கூறுங்கள்:love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top