மையல் தெளிந்த நிலவு - 6

Advertisement

lathabaiju

Imaipeeli Neeyadi New Novel Published
Tamil Novel Writer
டியர் நட்பூஸ்,

"மையல் தெளிந்த நிலவு" அடுத்த பதிவு.... போன பதிவுக்கு விருப்பம், கமண்ட் தெரிவித்த நட்புகளுக்கு பிரியங்களும் நன்றியும்.

மையல் தெளிந்த நிலவு - 6 - 1

மையல் தெளிந்த நிலவு - 6 - 2

என்றும் நட்புடன்,
லதா பைஜூ
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
லதா பைஜூ டியர்

நிலாவின் காய்ச்சல் அவளுக்கு ஏதாவது நன்மையைத் தருமா?
இன்னும் காலேஜ் முடிக்காத இரண்டுங்கெட்டான் மேனகாவால் கௌதமுக்கு என்ன பிரச்சினை வருமோ?
 
Last edited:

MaryMadras

Well-Known Member
மிகவும் அருமையான பதிவு லதா பைஜூ:love::love::love:.நிலாவுக்கு உடல்நிலை சரியில்லை என்றதும் கௌதம் மழையில் நனைந்து வந்ததுக்கு திட்டுவானோனு நெனச்சாo_Oo_Oo_O,என்னடா நடக்குது...

ஊசி போட பயந்து டாக்டரிடம் வர மாட்டேன்னு சொல்றதை கேட்டு கேலி செய்தாலும்,வேலை செய்ய விடாமல் தானே அவளை கவனித்து கொள்வது:sneaky::sneaky:.ருக்மணியிடம் கேட்டு ரசம் வைப்பது என அம்முகுட்டியின் அம்மாக்குட்டியை பார்த்து பார்த்து கவனிப்பது அருமை(y)(y).

பொண்டாட்டிக்கு உடம்பு சரியில்லைனா,பார்த்துக்கற புருசன் கிடைக்கறது வரம் என ருக்மணி சொல்வதை கேட்ட மேனகாவின் கண்கள் பொறாமையாய் பார்ப்பது ஏன்:unsure::unsure::unsure:.

இன்னைக்கு தான் இவங்க சண்டை போடாம இருந்தாங்க,இதை கெடுப்பது போல மேனகா என்ன செய்யப்போறாளோo_Oo_Oo_O.இவ கௌதமை பார்க்கும் பார்வையே சரியில்லையே:eek::eek::eek:.
கௌதம் பைக் துடைக்கிறப்போ யாரோ பார்ப்பது போல இருந்தது,இவதான் பார்த்தாளா:unsure::unsure::unsure:.
 
Last edited:

Nasreen

Well-Known Member
Menaka China ponnu illaya
College padikira ponnu.
Gautham college padikira pothey entha ponnaiyum parkamattan
Ippo intha menakaiya parthuruvan??
Mm athukku gautham nila VA konjam pakkalam
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top