மையல் தெளிந்த நிலவு - 21

Advertisement

lathabaiju

Imaipeeli Neeyadi New Novel Published
Tamil Novel Writer
டியர் நட்பூஸ்,

"மையல் தெளிந்த நிலவு" அடுத்த பதிவு.... போன பதிவுக்கு விருப்பம், கமண்ட் தெரிவித்த நட்புகளுக்கு பிரியங்களும் நன்றியும்.

மையல் தெளிந்த நிலவு - 21 - 1

மையல் தெளிந்த நிலவு - 21 - 2

என்றும் நட்புடன்,
லதா பைஜூ
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
லதா பைஜூ டியர்

தெரிஞ்சு போச்சா தெரிஞ்சு போச்சா தன்னுடைய அம்மாதான் சுதாவுக்கும் அம்மான்னு கௌதமுக்கு தெரிஞ்சு போச்சா?

ஆனாலும் ஆயிரம்தான் இருந்தாலும் வேற ஒருத்தரை கல்யாணம் செஞ்சுட்டு அவருடன் வாழ்ந்து ஒரு பையனையும் பெற்ற பின்னாடி காதலனைத் தேடி கௌதமின் அம்மா ஓடினது சரியில்லை
பச்சைத் துரோகம்

கஷ்டமோ நஷ்டமோ இன்பமோ துன்பமோ கிடைச்ச வாழ்க்கையை நல்லமுறையில் வாழாமல் புருஷனையும் குழந்தையையும் அம்போன்னு விட்டுட்டு காதலிச்சவன்னு ஒரு புண்ணாக்கைத் தேடி ஓடிய கௌதமின் அம்மா என்னத்தை சாதிச்சாள்?

ஊராரின் ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளாகி கௌதமுக்கும் அவன் அப்பாவுக்கும் மானக்கேடு வந்ததுதான் மிச்சம்

இவள் செஞ்ச தப்புக்கு அவங்க இரண்டு பேரும் சிலுவை சுமக்க சொகுசா இவள் மட்டும் எவனோடோ வாழ்ந்து கொண்டிருக்கணுமா?
இவளை கௌதம் மன்னிக்கவே கூடாது
 
Last edited:

Saroja

Well-Known Member
ரொம்ப பெருந்தன்மையாக
கார்த்திக் நடந்துகிட்டான்

சுதா அம்மா பேசுனது
இவங்க எல்லாரும் கேட்டாச்சு
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top