மையல் தெளிந்த நிலவு - 12

Advertisement

lathabaiju

Imaipeeli Neeyadi New Novel Published
Tamil Novel Writer
டியர் நட்பூஸ்,

"மையல் தெளிந்த நிலவு" அடுத்த பதிவு.... போன பதிவுக்கு விருப்பம், கமண்ட் தெரிவித்த நட்புகளுக்கு பிரியங்களும் நன்றியும்.

மையல் தெளிந்த நிலவு - 12 - 1

மையல் தெளிந்த நிலவு - 12 - 2

என்றும் நட்புடன்,
லதா பைஜூ
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
லதா பைஜூ டியர்

ஐயோ பாவம் கார்த்திக்
கௌதமுக்கு ஒரு வித கஷ்டம்ன்னா இவனுக்கு இன்னொரு விதமான கஷ்டம்
நின்னுக்கிட்டிருந்தவன் கொடுத்த பையில்தான் வெடிகுண்டு இருந்ததா?
அதனால கார்த்திக் குற்றவாளின்னு மாட்டிக்கிட்டானோ?

இதுக்கு இவன் ரயில்வே ஸ்டேஷனிலேயே இன்னும் கொஞ்சம் நேரம் இருந்து அடுத்த ரெயிலில் போயிருக்கலாம்

ஆணோ பெண்ணோ தங்களுக்கு குழந்தைன்னு வந்த பிறகு அந்த குழந்தையின் நலனைத்தானே பார்க்கணும்
கௌதமின் அம்மாவும் கார்த்திக்கின் அப்பாவும் தங்கள் கடமையிலிருந்து தவறிட்டாங்க
 
Last edited:

MaryMadras

Well-Known Member
கனமான பதிவு லதா பைஜூ:cry::cry::cry:.பாவம் கார்த்திக் தவறு செய்யாமலேயே தண்டனையை அனுபவிக்கிறான்:confused::confused:.அவன் அப்பா தாதாவாக இருந்ததால் தன் மேல் தவறில்லை என நிரூபிக்கவில்லையா:cautious::cautious::cautious:.

சிறு வயதில் இருந்தே அப்பா ரௌடியாக இருந்ததால் யாரும் அவனுடன் பேசாமல் இருக்க, இப்போது தான் தவறு செய்யவில்லை என சொன்னாலும் ரௌடியின் மகன் என தெரிந்தால் யாரும் நம்ப மாட்டாகள் என பேரை மாற்றி சொல்லி தன் அடையாளத்தை மறைத்திருக்கான்:(:(:(.
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top