மெல்லிய காதல் பூக்கும் P18

Advertisement

mila

Writers Team
Tamil Novel Writer
wow amudhan malar aah love panuratha othukita :love::love::love: eni malar amuthan aah love panuratha feel pana vaikanum :ROFLMAO::ROFLMAO::ROFLMAO: rishi ena da nee avlo nalavana maritiya :unsure::unsure:
இப்படி உசுப்பேத்தினாதான் ஒத்துக்குவான். இல்லனா சும்மா மொறச்சிகிட்டே இருப்பான். பீல் பண்ண வச்சிடலாம். ரிஷி குட் பாய் ஆகிட்டான். கொஞ்சம் ஓவர் தான்.
நன்றி டியர்:love::love:
 

mila

Writers Team
Tamil Novel Writer
அடேய் அமுதன் இப்போ எதுக்குடா பிரதீபனை டிஸ்ஸுடர்ப்பு பண்ணுறே அவனே நொம்ப நாள் கழிச்சு இப்பத்தான் பொஞ்சாதியை லவ்விஸ் பண்ண வந்திருக்கான்
இதுக்குத்தான் சின்ன பசங்க கூட சாவகாசம் வைச்சிக்காதேன்னா
கேட்டியா பிரதீப்

ஐ அமுதன் பையன் மலர்விழிக்கிட்ட கவுந்ததை ஒத்துக்கிட்டான்
ஆனால் இந்த தியா அக்காவுக்கு
எதுக்கு இம்புட்டு ஷாக்கு?
பிரதீப் ஹீரோவாக போய்ட்டான் பானுமா அதான் டிஸ்டர்ப் பண்ணுறாங்க.:LOL::LOL:கயல்விழிக்கு ஈக்குவலா பிரதீபன் ஒரு பொண்ண தங்கச்சியா ஏத்துக்கிட்ட ஷாக் தான்.:p:p
 

mila

Writers Team
Tamil Novel Writer
malar en udane kilambura any problem. avanga amma diaryla ena ezhuthi irunthathu..
பெரிய பிரச்சினை ஒண்ணுமில்ல. அம்மா டயரி அடுத்து வரும் அத்தியாயங்களில்
நன்றி டியர்:love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top