மெல்லிய காதல் பூக்கும் 27

Advertisement

mila

Writers Team
Tamil Novel Writer
Sudha chandran mam is a lioness of bharatha natyam ... She made all her challenges after losing her leg.. i am not able to accept sudha mam as geetha rani.... I am really very sorry if I was wrong... Of course she is doing negative rolls in serials ... I admire her a lot ... Sorry again
dear அவங்க very good dancer என்று தெரியும். அவங்க நடித்த எல்லா வில்லி பாத்திரங்களும் சூப்பர்.எனக்கு அவங்கள ரொம்ப புடிக்கும். என்னால அவங்கள வச்சி சீரியல் எடுக்க முடியாது. கீதாராணி மாதிரி ஒரு வில்லி கேரக்டர் அவங்க பண்ணா கண்ணாளையே மிரட்டுவாங்க.பிடிக்காதவங்கள வில்லியா பார்க்கல, பிடிச்சவங்க வில்லியா பண்ணா நல்லா இருக்கும்னு தான் நானும் பானுமாவும் பேசிக்கிட்டோம்.:):)
நன்றி டியர்:love::love:
 
Kala Sathishkumar

Well-Known Member

Sorry really very sorry geetha rani uda character a vanthu sudha mam kuda accept panna mudiyala... Athanala than .... Any way reply panathuku romba romba thanks... Enaku avangaloda dressing sense romba pidikum...
 
mila

Writers Team
Tamil Novel Writer
Sorry really very sorry geetha rani uda character a vanthu sudha mam kuda accept panna mudiyala... Athanala than .... Any way reply panathuku romba romba thanks... Enaku avangaloda dressing sense romba pidikum...
yes hindi tv serial எல்லாம் பார்ப்பேன் சூப்பர் பா...:love::love::love::love::love:
 
banumathi jayaraman

Well-Known Member
அமுதனை தந்தை ஒதுக்கியது வாரத்தில் ஒரு நாள் மாத்திரம் தான். நான் கெட்டவன் என்று சொன்னது அவனுக்கு இருக்கும் குணம் கீதாராணியின் குணம்.
அதுக்கென்ன பண்றது
ஒண்ணு ரிஷி அப்பா போலே
இன்னொன்னு கனி அமுதன்
அம்மா கீதா போல
ரிஷி போல அமுதனும் சரியாகி நல்லவனாயிடுவான்ப்பா
 
mila

Writers Team
Tamil Novel Writer
அதுக்கென்ன பண்றது
ஒண்ணு ரிஷி அப்பா போலே
இன்னொன்னு கனி அமுதன்
அம்மா கீதா போல
ரிஷி போல அமுதனும் சரியாகி நல்லவனாயிடுவான்ப்பா
அவன் எல்லாருக்கும் நல்லவன் மலருக்கு மட்டும் கெட்டவன் அடுத்த அத்தியாயத்தில் தெரியும்.;):p:D
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top