மெல்லத் திறந்தது மனசு (re-run) - 28

Advertisement

Geetha sen

Well-Known Member
பெற்றோரின் வாழ்க்கை பிள்ளையை எவ்வளவு பாதிக்கிறது.
ஆதி உன் புரிதல் அவளுக்கு வரம்.
Super update :love::love::love:
 

rakavi

Well-Known Member
Nice epi
இப்படியெல்லாம் கூட இருக்கா இப்போ தா தெரிஞ்சிகிட்டேன்
இருக்கு..... நான் சொன்னதெல்லாமே உண்மை. அந்த மாதிரியானோரின் சில வாரிசுகள் எழுதியிருக்கறதெல்லாம் படிச்சா, அய்யோ பாவம்னு இருக்கு.
ஆனா, இங்க இந்தியால இதை பற்றின விவரம் ரொம்ப குறைவு. இது போன்ற திருமணத்துல சிக்கியிருக்கும் மற்றொருவர் நிலைமையும் பரிதாபம்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top