மெல்லத் திறந்தது மனசு (re-run) - 23

Advertisement

Pashy2k

Well-Known Member
Life la oru stage la oru cook, oru maid is enough in place of a house wife nnu maaridudhu.

Oru emotional connect ye illama poidudhu family members kkulla.

Sometimes I think namma dhaan rombha expect pannroma nnu. Namakku nnu oru hobby or whatever we have, oru stage la veedu nnu onnu vandhu dhaane aagum.
Namma family kitta namakku expections iruka dhaane seium.

Veetu velai, namma personal work, hobby nnu ellame irundhaalum night vandhu padukrapo oru few seconds oru expection irukaadha namakku.

Adha dhaan, andha expection aa dhaan eppdi off pannradhu therla
 

Poonkodimohan

New Member
Sis இன்னைக்கு epi ரொம்ப நல்லா இருக்கு குடும்பத் தலைவிகளுடைய வாழ்க்கையை எதார்த்தத்தை புரிஞ்சிக்க முயற்சி செய்ய முடியுது. நிறைய பெயர் உடைய வாழ்க்கை இப்படித்தான் நாமும் move on ஆகணும் பிள்ளைகள் கணவன் மட்டும் வாழ்க்கை இல்லை நம்மை நாமே நேசிக்க வேண்டும்.
இது எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. உனக்கு என்ன வரும் அப்படின்னு தேடி உன்னை நீயே சந்தோஷமா வச்சுக்கோ அந்த லைன் ரொம்ப பிடிச்சது. This is my first comment.if any mistake
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top