மெல்லத் திறந்தது மனசு -2

KavithaC

Well-Known Member
#1
ஹலோ ஃப்ரெண்ட்ஸ்,

எல்லாருக்கும் எதாவது ஒரு ராசி இருக்கும். என் ராசி நான் சேர்க்கற ஜோடியெல்லாம் என்னையும் மீறி அண்ணா தங்கை முறை ஆகிடுறாங்க:eek::eek:
போன கதையில அதையே ஒரு மாதிரி காமெடியாக்கி சமாளிச்சேன். இந்த முறை, முறை தவறிடக் கூடாதுன்னு சார்ட் எல்லாம் போட்டும் ஸ்லிப் ஆகிடிச்சு. அதனால ஒரு சின்ன கரெக்ஷன்.:cautious:

ஹீரோ ஆதியை தனம் பாட்டி, "என் தம்பியோட பொண்ணு வயத்துப் பேரன்" சொன்ன டையலாக் மாத்தி, " என் தம்பியோட பிள்ளை வழிப் பேரன்" படிக்கவும். ஷப்பா, கண்ணைக் கட்டுது. இனி அசல்லதான் ஜோடி சேர்க்கறதா தீர்மானம் போட்டிருக்கேன்:p

முறை சரியில்லைன்னு கண்டுப்டிச்சு சொன்ன @Kavichithra and flowchart போட்டு எங்க கரெக்ட் செய்தா சரி வரும்னு சொன்ன @SHOBA KUMARAN , ரெண்டு பேருக்கும் a huge hug and a bunch of thanks:love::love:

அடுத்த எபி இதோ -
மெல்லத் திறந்தது மனசு -2

உங்க கருத்துகளைக் கேட்க ஆவலாய் காத்திருக்கிறேன் :D
 
SINDHU NARAYANAN

Well-Known Member
#8
Nice update

ரெண்டு பேரும் பார்க்காமலேயே இப்படியா??? அப்ப பார்த்துக்கிட்டா...
பார்க்காமலேயே மோதல்
பார்த்தவுடன் காதலா... ;);)

பாட்டி, பேரனுக்கு இந்த பாட்டு தான் கிடைச்சது... அட்ஜஸ்ட் கரோ..:p:p

 
Last edited:

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement

New Episodes