ThangaMalar
Well-Known Member
மென்டல் மனதில் முழு ஆடியோ நாவல் கேட்டு மகிழ
Do Subscribe us here
நன்றி
Do Subscribe us here
நன்றி
Yes it's her voiceஇது உங்கள் குரலா?,தங்கமலர்.அருமை.
இது உங்கள் குரலா?,தங்கமலர்.அருமை.
Yes it's her voice
நன்றி Sriநானும் சரண்யா ஹேமாவின் தள்ளாடும் பூவனம் கதையின் முதல் எபியின் ஒரு பகுதியை மல்லி குறிப்பிட்டுள்ள(mail and WhatsApp)இரண்டிற்கும் எனக்குத் தெரிந்த வகையில் பதிவு பண்ணி அனுப்பியுள்ளேன்.இது தான் எனது முதல் ஒலிப்பதிவும் கூட.உங்கள் பதிவோடு ஒப்பிடுகையில் நான் சில இடங்களில் சிறிது திக்கித் திணறியுள்ளேன்.பார்ப்போம் மல்லிக்குப் பிடிக்குமானு. மெயில் கூட இரண்டு மூன்று முறை ஒன்றையே போகவில்லை என்று திரும்பத் திரும்ப அனுப்பியுள்ளேன்.
You inspired me,Thangam.
நன்றி ருத்ராஉங்கள் குரல் அருமை சிஸ்![]()