Meenasivalakshmanan
Active Member
Hello bubbles,
I'm back
சாரி பா காலேஜ், ஆன்லைன் கிளாஸ், பிசினஸ்னு அதுலயே பிஸியா இருந்ததால கொஞ்ச நாள் கதைக்கு லீவு விட்டுட்டு போனது இவ்வளோ நாள் இழுத்திருச்சு. பட் இனி சரியா updates வந்திரும்.
இதோ கதையின் அடுத்த அத்தியாயம்.
பாதி தூக்கத்தில எழுதினது அதனால் எதேனும் குறைகள் இருந்தால் உங்க புள்ளையா நினச்சு அதை சுட்டி காட்டவும்
I'm back
இதோ கதையின் அடுத்த அத்தியாயம்.
பாதி தூக்கத்தில எழுதினது அதனால் எதேனும் குறைகள் இருந்தால் உங்க புள்ளையா நினச்சு அதை சுட்டி காட்டவும்