மூடி வைத்த மனம் திறந்ததே Final

Advertisement

umamanoj64

Well-Known Member
எப்போதும் போல நேர் மறையான எண்ணங்களை வளர்க்கும் குடும்பக்கதை மிக மிக அருமை...நிறைவாக இருக்கு...வாழ்த்துக்கள் ரம்யா
 

Jilluu

Well-Known Member
Rendu perukume porupum jaasthi. Appa kitta thatta same category daan. Aana ella thadayum thaandi 8vangaloda kaadhal /kalyanam puridhal8naal jeyichuruku. Superb. Nalla story @Ramya Rajan sis.
 

Romila Robert

Well-Known Member
புரிதலோடு கூடிய குடும்ப வாழ்க்கை எப்போதும் சிறப்பு தான். அருமையான கதை சகோதரி ....
 

Geetha sen

Well-Known Member
அழகான எதார்த்தமான் கதை . :love::love::love:
புரிதலான காதல் எப்போதும் ஈஸ்வர் பவானியிடம்.
விமலின் படிப்பு தொழில் வாழ்க்கையை நல்லமுறையில் சொல்லியிருக்கீங்க. சூப்பர்மா
 

Shobana selvarani

Well-Known Member
Lovely story...ithuku Munna kodutha konja storieslam seekiram mudinja feel oru niraivai tharala..intha story oru niraivai tharuthu... thank you very much sis... feel happiness...
 

ritu

Well-Known Member
Very true.... purithal irundhutta podhum.. Easwar oru rare piece dan.... on the whole oru nalla feel good story.... my best wishes ka.. awaiting for next story....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top