முள்வேலியா? முல்லைப்பூவா? - 21

Advertisement

rakavi

Well-Known Member
ஹலோ ஃப்ரெண்ட்ஸ்,

அடுத்த பதிவு -படித்து உங்கள் கருத்துகளை பகிருங்கள் தோழமைகளே! :love:

பி.கு - அடிச்சுக் கேட்டாலும் அன்பாக் கேட்டாலும், அடுத்த எபி வெள்ளி ...வெள்ளிதான்...வரட்டா?:ROFLMAO::LOL::devilish:

அன்புடன்
ராகவி
 

Satvina

Well-Known Member
Nice. Padichutu varen ma. Pankaj kadathi vittana? Sahana and Darshu nice pair. Appadiyae hormone work out aachu na parava illai. Guru and Nandini , Paati vechangada aapuuuuuu
 
Last edited:

Jilluu

Well-Known Member
❤️❤️❤️
கமலம் பாட்டி செம போங்க. சஹியும் பாட்டியும் செமயா செட் ஆகிட்டாங்க. குருவ நல்லா நாக்க பிடுங்கிகறா மாதிரி கேள்வி கேட்டு கிடுக்கிப்பிடி போட்டுருக்காங்க. சஹா நினைக்கிறது மாதிரி இவங்கள மாதிரி ஓருத்தர் இருந்திருந்தா சஹா ஃலைப்பும் சரியா இருந்துருக்கும். எப்பவுமே பணம் நெறைய இருக்கறவங்க தான் இன்னும் இன்னும்னு திரிவாங்கன்றா கணக்கா நந்தினிக்கு சொத்து முழுசும் கொடுத்தாலும் சஹாவுக்கு முழுசா எதுவும் போய்ட கூடாதுன்னு நகைக்கு வேற பங்கு கேட்கறா? யார் இடத்துல யாரு ஸ்கூல் கட்றது. விடாதீங்க பாட்டி. எப்படியாவது சஹாவ வச்சு எல்லாம் வாங்கிடுங்க. குரு அது உங்க தங்கச்சி தான். யாரோ இல்ல. இங்கேருந்தும் ஒடிட்டான்னாவாமே!
அப்படியே இருந்தாலும் அது தர்ஷ் இல்லனா சஹாக்கு போகட்டுமே. சரியான சோஃபிஸ்டிகேட்டட் கொள்ளக்காரங்களா இருக்காங்க. எங்கப்பா சஹா? தானே போய்ட்டாளா இல்ல கடத்தலா?
 
Last edited:

SINDHU NARAYANAN

Well-Known Member
❤️❤️❤️

பாட்டி சூப்பர்... அம்மா நகை, சொத்து எல்லாம் பொண்ணுக்குத்தான்னு குருகிட்ட இருந்து வாங்கி கொடுத்துட்டாங்க... இதை வெறும் சொத்தா மட்டும் பார்க்க கூடாது.. அது சஹாவோட உரிமையும் கூட தான்... (y)(y)

அடடா, கடைசியில சஹாவை காணாம போக வச்சு, இதுல அடிச்சு கேட்டாலும், அன்பா கேட்டாலும் அடுத்த எபிசோட் வெள்ளிகிழமை தான்னு சொல்ல வேண்டியது.. :cautious::cautious:

FB_IMG_1715426687995.jpg
 
Last edited:

SINDHU NARAYANAN

Well-Known Member
பி.கு - அடிச்சுக் கேட்டாலும் அன்பாக் கேட்டாலும், அடுத்த எபி வெள்ளி ...வெள்ளிதான்...வரட்டா?:ROFLMAO::LOL::devilish:
அடிச்சு வேண்டாம், அன்பா வேண்டாம்... சர்ப்ரைஸ் ஆ கொடுக்குற... ;);)

IMG_20240618_213314.jpg
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top