முள்வேலியா? முல்லைப்பூவா? - 2

Advertisement

rakavi

Well-Known Member
Saha varun clear ah than irukuraga ......but rekha will feel insecure..... avalo panni vachi iruka saha ....... yeppa varun adu sudhar hotel illa thane :unsure:
சுதர்ஷன் எஸ்டேட் மட்டும்தான் வெச்சிருக்கார்.... ஹோட்டல் எல்லாம் இல்லை:D
 
rakavi

Well-Known Member
School படிக்கும் போது ரேகாக்கு நடந்த அவமானத்தை எதிர்த்து பேசலையேனு இப்ப guilt ஆ feel பண்றான்ல....அதுபோல இப்ப friend அவமான படும் போது /கஷ்டப்படும் போது ஒன்னும் பண்ணலையேனு நாளை பின்ன feel பண்ணக்கூடாதுனு நினைக்கலாம்....
Wifeக்கு பிடிக்காததை செஞ்சா wife மேல அன்பு இல்லைனு எப்படி அர்த்தமாகும்....

நமக்கு இன்னும் இங்க சகாவ பத்தியோ, ரேகாவ பத்தியோ,இல்லை வருண் பத்தியோ எதுவும் முழுசா தெரியாது....

அதனால இப்போதைக்கு எனக்கு வருண் friendக்கு உதவி செய்யறது தப்பா தெரியலை...அதே போல் பொண்டாட்டி மேல அன்பில்லைனும் சொல்ல முடியலை...
See நீங்க எவ்வளவு அழகா, வருணேக்கே தோணாத ரீசன் கூட யோசிக்கறீங்க.:ROFLMAO:.. இந்த ரேகா பொண்ணுக்கு இந்த பக்குவம் இல்லை பாருங்க:p
 
Rianya

Well-Known Member
Oh saha was a big bully pola. Whatever be it, rekha misunderstanding varun is not her fault. He gives her all reasons to think that way. Hug illama console panna mudiyadhaama. Romba dhan. Looks like varuns mom is also a condescending lady. Ivan rekha kaga yaarkittayum stand edukka maatan pola.
Guess sahi broke up with varun to concentrate on her career. Romba passionate a irundhum achieve panna mudiyala. That field is like that. Not easy to make it to the top. Though her current situation is pitiable, that doesn't justify her past behaviour. But two wrongs will never make a right. So rekha needn't have behaved the way she did in the party. Then what's the difference between them. Humiliating someone is really a cruel thing to do. Waiting to know more, will fb come in parts or in one epi?
 
Last edited:

ரேகா க்கு oru chance அவள் பட்ட அவமானம் துடைக்க. It's a normal instant reaction... அப்படி மன்னிச்சு விடற அளவு பக்குவம் இருந்தா, வருணோட ஏன் சண்டை கட்ட போறா:D
 
Rianya

Well-Known Member
ரேகா க்கு oru chance அவள் பட்ட அவமானம் துடைக்க. It's a normal instant reaction... அப்படி மன்னிச்சு விடற அளவு பக்குவம் இருந்தா, வருணோட ஏன் சண்டை கட்ட போறா:D
True.
 
amuthasakthi

Well-Known Member
ஆணவத்தோட ரொம்ப தான் ஆடிருக்கா போல...எத்தனை வருஷமானாலும் அவமானப்பட்டத எப்படி மறக்க முடியும்...ரேகா நிலை பாவம் தான்....அந்த அல்லக்கைல ஒருத்தனா இருந்த வருண் இப்ப எப்படி ஃபீல் பண்றான்
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top