முள்வேலியா முல்லைப்பூவா? - 19

Advertisement

rakavi

Well-Known Member
ஹலோ தோழமைகளே!

தாமதத்திற்கு வருந்துகிறேன். அடுத்த எபி -FB கேட்டவங்க எல்லாரும் லைன்னா வந்து கருத்து சொல்லுங்க. கேட்காதவங்களும் சொல்லிட்டுப் போங்க :cool:

அன்புடன்,
ராகவி
 

SINDHU NARAYANAN

Well-Known Member
❤️❤️❤️

அந்த மாடலிங் ஏஜென்ட் பேரு பிரவீன் ஆ? கௌரவ் ஆ? அந்த ஃபினன்சியர் பேரு கெளரவ் ஆ? பிரவீன் ஆ? அவளை நாசம் பண்ணினது யாரு? பிரவீன் or கௌரவ்? அவ பேதி மாத்திரை கலக்கி கொடுத்தது கெளரவுக்கா? பிரவீனுக்கா? நிறைய இடத்துல ரெண்டு பேரோட பேரும் மாறி மாறி வருதே? ஒரே குழப்பமா இருக்கே...

images (6) (6).jpeg
 
Last edited:

Satvina

Well-Known Member
Nice. Super ma. Sahana avanukku ithu pathathu. Bring a closure for Praveen and Gaurav ma. Evalavu kodumaiyana manithargal Intha ulagathil.

Sudhir, you are amazing….
 
Last edited:

Nirmala senthilkumar

Well-Known Member
ஹலோ தோழமைகளே!

தாமதத்திற்கு வருந்துகிறேன். அடுத்த எபி -FB கேட்டவங்க எல்லாரும் லைன்னா வந்து கருத்து சொல்லுங்க. கேட்காதவங்களும் சொல்லிட்டுப் போங்க :cool:

அன்புடன்,
ராகவி
Nirmala vandhachu
 

தரணி

Well-Known Member
தோக்கவே கூடாதுனு நினைச்சி கடைசி எல்லை வரை கூட போய் இருக்கா... ஆனாலும் அவளுக்கு வசந்தம் கிடைக்கல ...

தான் தப்பே பண்ணாலும் அதை தனக்கு சாதகமாக மாத்திய ஆளை உண்டு இல்லைன்னு பண்ணது எல்லாம் வேற லெவல் ....
கெளரவ தான் ஏஜென்ட் பிரவீன் தான் producer சரியா...
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top