முள்வேலியா? முல்லைப்பூவா? - 17

Advertisement

rakavi

Well-Known Member
Chennai la mazhai வேற வெளுத்து வாங்குது.. நல்ல சகுனம்.. பாட்டி come on ..you can do it...திருப்பி தர்ஷு சொல்லறான் ... மூக்கை உடைக்கிறான் ... But எல்லாம் நடிப்பாம் ....நம்பிட்டோம் தம்பி நம்பிட்டோம். ஒரு basic doubt... எல்லாரும் கல்யாணம் ஆனா ஹனி மூனுக்கு ஊட்டி போவாங்க. But Ooty la கல்யாணம் ஆனவங்க எங்க போவாங்க? ஹனி கூட மூனுக்கு போவாங்களோ?? :ROFLMAO:
கல்யாணமே அந்தரத்துல நிக்குதாம்... இவங்களுக்கு நிலாவுக்கு பயணம் போகணுமாம் :ROFLMAO:
ஊட்டி ஆளுங்க likely Goa மாதிரி beach தேடி வருவாங்களாயிருக்கும். Change of terrain :p:D
 
Hema Guru

Well-Known Member
கல்யாணமே அந்தரத்துல நிக்குதாம்... இவங்களுக்கு நிலாவுக்கு பயணம் போகணுமாம் :ROFLMAO:
ஊட்டி ஆளுங்க likely Goa மாதிரி beach தேடி வருவாங்களாயிருக்கும். Change of terrain :p

:D

கல்யாணமே அந்தரத்துல நிக்குதாம்... இவங்களுக்கு நிலாவுக்கு பயணம் போகணுமாம் :ROFLMAO:
ஊட்டி ஆளுங்க likely Goa மாதிரி beach தேடி வருவாங்களாயிருக்கும். Change of terrain :p:D
அந்தரத்தில் நிக்க யார் காரணம்? கோவா plan போட யார் காரணம்? எல்லாம் நீ தானே.. நடத்து செல்லம் நடத்து...
 
Geetha sen

Well-Known Member
Lovely update
பாட்டியின் திட்டம் பலிக்குமா.
கதை செம விறுவிறுப்பா போகிறது. சூப்பர்மா
 
Jilluu

Well-Known Member
பாட்டி சூப்பர். ப்ளான் பண்ணாம எதையும் பண்ணக்கூடாதுங்கறா மாதிரி முதல் நாள்லருந்தே மாத்திரை எடுத்துக்கல. என்னனு தெரியாம டாக்டரே முழிக்கறாங்களே! பரஸ்பரம் மரியாதை, அன்பு, அக்கறை, கொஞ்சம் ஈர்ப்பும்(சுதிர்க்கிட்ட) இருக்கு. இன்னும் வேற என்ன வேணும் கல்யாணத்துக்கு? ரேக்ஸ் உளற பார்த்தியே? @rakavi சிஸ் இந்த யூடில வர மாதிரி வெள்ளிக்கிழமை கல்யாணமா இல்ல வேறவா?
 
rakavi

Well-Known Member
அந்தரத்தில் நிக்க யார் காரணம்? கோவா plan போட யார் காரணம்? எல்லாம் நீ தானே.. நடத்து செல்லம் நடத்து...
கதையில ஹனி மூன் கிடையாது :ROFLMAO: Goa நான் பொதுவா சொன்னது:ROFLMAO::ROFLMAO::ROFLMAO:;)
 
rakavi

Well-Known Member
பாட்டி சூப்பர். ப்ளான் பண்ணாம எதையும் பண்ணக்கூடாதுங்கறா மாதிரி முதல் நாள்லருந்தே மாத்திரை எடுத்துக்கல. என்னனு தெரியாம டாக்டரே முழிக்கறாங்களே! பரஸ்பரம் மரியாதை, அன்பு, அக்கறை, கொஞ்சம் ஈர்ப்பும்(சுதிர்க்கிட்ட) இருக்கு. இன்னும் வேற என்ன வேணும் கல்யாணத்துக்கு? ரேக்ஸ் உளற பார்த்தியே? @rakavi சிஸ் இந்த யூடில வர மாதிரி வெள்ளிக்கிழமை கல்யாணமா இல்ல வேறவா?
வெள்ளிக்கிழமை தெரியும் ஜில்லு:ROFLMAO::ROFLMAO:
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Advertisement

Back
Top