Chennai la mazhai வேற வெளுத்து வாங்குது.. நல்ல சகுனம்.. பாட்டி come on ..you can do it...திருப்பி தர்ஷு சொல்லறான் ... மூக்கை உடைக்கிறான் ... But எல்லாம் நடிப்பாம் ....நம்பிட்டோம் தம்பி நம்பிட்டோம். ஒரு basic doubt... எல்லாரும் கல்யாணம் ஆனா ஹனி மூனுக்கு ஊட்டி போவாங்க. But Ooty la கல்யாணம் ஆனவங்க எங்க போவாங்க? ஹனி கூட மூனுக்கு போவாங்களோ??
பாட்டி, விடாதீங்க.. விடாதீங்க.. ரெண்டு பேரையும் ஒரே அமுக்கா அமுக்கி கல்யாணத்தை பண்ணி வச்சுருங்க... இதை விட்டா அப்புறம் நல்லா சான்ஸ் கிடைக்காது...
மாசமோ வைகாசி
நாளோ வெள்ளிக்கிழமை
நல்ல முகூர்த்த நாள்..
This is more like Sahanaசஹானாவை பத்தி தெரியாம இந்த பாட்டை போட்டுட்டேன்.. உங்க ஹீரோயின் தான் லெஃப்ட்ல போக சொன்னா, ரைட்ல இண்டிகேட்டர் போட்டுட்டு போய்க்கிட்டே இருப்பாளே...
இரண்டு பேரையும் நல்லா புரிஞ்சு வெச்சிருக்காங்க கமலம்.இவங்க ரெண்டு பேரும் முழிக்கறத பார்த்தா Rekha-ku mattuma enakkum siripu dhan varudhu
chemistry nalla dhan work aagudhu... go ahead sudharshan and Saha.
அம்மம்மா ஒரு கேடி அம்மம்மா!
Nonna-வ மிஞ்சுற அளவுக்கு பிளான் போடறாங்க இந்த அம்மம்மா
இல்லை யாருக்கும் எதுவும் சொல்லாம எஸ்கேப் ஆகிடுவாளா?சுதர்ஷன் சஹானா ரெண்டு பேருமே mutual admiration- ல இருக்காங்க மத்தவங்களோட crisis time behaviour பார்த்து.
சாமிநாதனுக்கும் சினேகாக்கும் தான் தர்ஷு-சனாவை சேர்த்து வெச்ச புண்ணியமெல்லாம் சேரும்.
ரேகா சொதப்பற சொதப்பலுக்கு, இவங்க drama தெரிஞ்ச பின்னாடி நல்லா வாங்கிக்கட்டிக்க போறா சஹானாகிட்ட.
என்ன நடக்கும் இப்ப?
பாட்டி படுத்துற பாட்டுல சஹானாவே தான் ஏன் கல்யாணம் செய்துக்க மறுக்கிறேன்னு உண்மையை சொல்லிடுவாளோ?
இல்லை
மஞ்சுநாத் இவளை பத்தி சொல்லும் போது இவ கமலம் பாட்டி வீட்டுக்கு மருமகளா ஆகி இருப்பாளா?