முள்வேலியா? முல்லைப்பூவா? - 17

Advertisement

SINDHU NARAYANAN

Well-Known Member
பாட்டி தானே வெள்ளிக்கிழமை select பண்ணி நாடகத்தை ஆரம்பிச்சாங்க?
எல்லாம் ரெடி... பொண்ணு மாப்பிள்ளை சம்மதம் தான்....:p:p:ROFLMAO:
மௌனம் மௌனம் சம்மதம் தானே?

Surya Palanivel

Well-Known Member
Too bad பாட்டி, மாத்திரை சாப்பிடாம இருந்து plan execution....

images (48).jpeg

Virtue bakes vanilla cup cake சுதிர்னு தெரிய வச்சிடுச்சு. கொஞ்சமா சுதிர் குணத்த admire பன்றாளோ...

சுதர்ஷனுக்கும் அக்கரை சக்கரைல்லாம் இருக்கே..

So பாட்டி திட்டப்படி குங்கும colour sareeல கல்யாணம் தான்.. ரேகா excitementல உளறாம இரும்மா....

பங்கஜ்????
 
rakavi

Well-Known Member
Too bad பாட்டி, மாத்திரை சாப்பிடாம இருந்து plan execution....

View attachment 12415

Virtue bakes vanilla cup cake சுதிர்னு தெரிய வச்சிடுச்சு. கொஞ்சமா சுதிர் குணத்த admire பன்றாளோ...

சுதர்ஷனுக்கும் அக்கரை சக்கரைல்லாம் இருக்கே..

So பாட்டி திட்டப்படி குங்கும colour sareeல கல்யாணம் தான்.. ரேகா excitementல உளறாம இரும்மா....

பங்கஜ்????
கடையை கண்டுபிடிச்சிட்டீங்களா? They are old and famous bakers in Ooty அப்படின்னு கூகிள் ஆண்டவர் சொன்னார்.
 
Nirmala senthilkumar

Well-Known Member
ஹலோ ஃப்ரெண்ட்ஸ்,

உங்கள் கருத்துக்களைப் படிக்கக் காத்திருக்கிறேன். அவசியம் பதிவிடுங்கள்.

அன்புடன்,
ராகவி
Nirmala vandhachu
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top