முள்வேலியா? முல்லைப்பூவா? - 16

Advertisement


Geetha sen

Well-Known Member
Very interesting update
எல்லாரும் பிளான் நல்லா பண்றாங்க ஆனா எது நடக்கும்
 

P.Barathi

Well-Known Member
பாட்டியோட அனுபவம் சஹானா பத்தி சரியா புரிஞ்சுக்கிட்டாங்க.
மும்பைக்காரன் வரவரை அழகா போச்சு.:love::love::love:
சஹானா ஆமான்னு சொன்னாலும், விவரம்புரியாத அனுபவமில்லாத போது ஏமாற்றப்பட்டிருப்பாளோன்னு தோன வைக்குது. இவ்வளவு நேர்மையா இருக்கிறவ தப்பு செய்யதிருக்க மாட்டான்னு நம்பதோனுது.
 

rakavi

Well-Known Member
:ROFLMAO: ❤️❤️❤️

பாட்டி பெருசா ப்ளான் எல்லாம் போடுறாங்க, சக்சஸ் ஆகுமா? இல்ல ஊத்திக்குமா? :p:p

View attachment 12409
கரெக்ட்.... போடற ப்ளான் பக்காவா இருந்தா விஷயம் வாய்க்கா பக்கம் ஓடாது....
 

rakavi

Well-Known Member
தர்ஷூ
சனா sweety
Baby..... ஹ்ம்ம்ம்ம்ம் பலே! பலே!

பாட்டி செம்ம plan... வருணும் பாட்டியும் அப்டியே நம்பறாங்க...
Plan success possibilities !?!?!

இந்த நந்தினிய scene குள்ள கொண்டு வந்து சஹானாட்ட வாங்கி கட்ட வைங்க sis.

சஹானாவ spoiled brat ஆக்கி விட்டுட்டு அப்றம் அண்ணின்னு ஒருத்தி வந்தப்றம் control ஆம்... அதெப்டி இன்னும் aggressive தான் ஆகுவா..

யார்டா இந்த हिंदी वाला....

மும்பைல நிறைய கஷ்டப்பட்ருக்கான்னு தெரியுது.. ஆனா "ஆமா"ன்னு சொல்லிட்டு போறதப் பார்த்தா ஏதோ பெருசா வரப்போகுதுன்னும் தெரியுது...
எங்க ஹீரோவுக்கும் கொஞ்ச வரும்... :ROFLMAO: :ROFLMAO:

ரேகா மாதிரி சஹானா பணிஞ்சு போற காரெக்டரா இருந்தா நந்தினியும் நல்லா ட்ரீட் பண்ணிருப்பா ....:p:p

மும்பை...:(
 

rakavi

Well-Known Member
❤️❤️❤️பாட்டி சஹாவ பத்தி கரெக்ட்டா சொல்லிட்டாங்க. அம்மா இல்லாம செல்லமா வளத்துட்டு 10-15 வயசுல ஒரு கண்ட்ரோலர கொண்டு வந்தா எப்படி. அதுவும் நல்லதுக்குனா பரவாயில்லை. குறை சொல்ல மட்டும்தான். பாட்டி ப்ளான்லாம் நல்லா தான் இருக்கு. இதுங்க திடீர் ப்ளான் எக்ஸ்ஸிக்யூட் பண்ற ஆளுங்க வேற. முருகன் தான் துணையா இருக்கணும். சஹா "ஆமா" சொல்றதுல ஏதோ இருக்கே. எப்போ ஒபன் பண்ணுவீங்க அத. பொய்யா இருந்தாலும் தர்ஷீ,சனா,பேபிலாம் அழகாயிருக்கு.
உங்க புரிதல் அவ அப்பாக்கும், அண்ணாக்கும் இல்லை :cautious:

எங்களுக்கும் ரொமான்ஸ் பேச்சு வரும்னு ப்ரூவ் பண்றாங்க இரண்டு பேரும்:ROFLMAO::ROFLMAO:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Advertisement

Back
Top