அன்புத் தோழமைகளே!!!
எல்லோரும் எப்படி இருக்கிறீங்க? ஒரு குட்டி game விளையாடலாமா?
‘என்ன சத்தம்? யாருடா அது?’ னு பார்க்கிறீங்களா!!!!
நான் உங்கள் கோம்ஸ் @ கோமதி அருண்..
‘இதோ வதுட்டேன்’னு சொல்ல ஆசை தான், ஆனா அப்படி சொல்ல முடியலை.. உடனே இல்லை என்றாலும், கூடிய சீக்கிரம் வருவேன் என்ற நம்பிக்கையில் புது கதைக்கான அறிவிப்புடன் வந்து இருக்கிறேன்..
நான் வரும் வரை கொஞ்சம் விளையாடலாமா? இந்த கதையைப் பற்றி மூன்று கேள்விகள் கேட்க போகிறேன்.. மூன்று கேள்விகளுக்கும் சரியான அல்லாது ஓரளவிற்கு சரியான பதில்களை கூறும் முதல் மூன்று தோழமைகளுக்கு எனது கதை புத்தகம் ஒன்று பரிசாக தரப்படும்..
கேள்விகளுக்கு போகலாமா? இதோ....
1. நாயகனின் பெற்றோர் யார்?
2. நாயகியின் பெற்றோர் யார்?
3. கதை கரு என்னவாக இருக்கும்?
விடை கண்டுபிடிப்பதிற்கான Clues :
1 & 2 - ஒரே மாதிரி clue தான். இவர்களின் பெற்றோர் எனது மற்றைய கதையின் நாயகன் நாயகி. இரண்டு அப்பாக்களுமே(அதாவது பழைய ஹீரோஸ், இந்த கதையில் அப்பா) romance மன்னர்கள் தான்.. (நீ எப்போமா romance எழுதினனு கேட்டு என் பிஞ்சு நெஞ்சை புண்ணாக்க கூடாது)
3 – கதையின் தலைப்பு, கீழே இருக்கும் வீடியோவில் வரும் bgm வச்சு கண்டு பிடிக்க முயற்சி செய்யுங்கள்.. இந்த bgm எந்த திரைப்படத்தில் வரும் என்று தெரிந்தால் ஓரளவிற்கு கதைகரு கண்டுபிடிக்கலாம்.. அந்த திரைப்படத்தில் வரும் storyline என் கதையில் இல்லை, ஆனால் கொஞ்சமே கொஞ்சம் ஒற்றுமை இருக்கும்..
ஞானவிழி வியூகம் ~ intro
உங்கள் பதில்களுக்காக ஆவலுடன் காத்திருக்கும்..
உங்கள் அன்புத் தோழி,
கோம்ஸ்.