முடி கருகருவென அடர்த்தியாக வளர {இளநீர்} தேங்காய் எண்ணெய்

Advertisement

mila

Writers Team
Tamil Novel Writer
இரண்டே இரண்டு பொருட்களை வச்சி எண்ணெய் செய்யலாம்.

முடி நீளமா வளருமானு கேட்டா? தெரியாது ஆனா கருக்காருனு அடர்த்தியா இருக்கும். நரை முடி வரவே வராது. எங்க அம்மாவோட சீக்ரட் எண்ணெய்.

images (23).jpgகறிவேப்பிலை 500g

images (30).jpg
வெயிலுக்கு இதமா இளநீர் சாப்பிடுவோம். மழை வந்தா என்ன பண்ணுறது?
அது தேங்காவை மாறும் வர மரத்துலயே விட்டுடுங்க.

எங்க ஊருல இளநீரை தெபிலி {thebili } னு சொல்லுவோம்

தேங்காயை உடைக்கும் பொது அததோனோட தண்ணீரை எடுத்து வைச்சி கருவேப்பிலையை அரைக்கும் போது உபயோகிக்கவும்

தெபிலி தேங்கா ரெண்டு நன்றாக துருவி thik பால் எடுத்துக்கணும். அத ஒரு பாலிதீன் பைல இட்டு ஒரு சட்டிக்குள்ள இறக்கி வச்சிடுங்க. ஆடாம அசையாம நாலுமணித்தியாலம் இருக்கும் போது பால் வேற தண்ணி வேற பிரிஞ்சிடும்.

பால் பாலீதீன் பைல மேலயும் தண்ணீர் கீழயும் வரும். பையோட அடில cut பண்ணி தண்ணிய வெளியேத்தி விடுங்க. பால மட்டும் ஒரு சட்டில ஊத்தி அடுப்புல வச்சு medium heat ல கொதிக்க வைங்க. மண் சட்டியா இருந்தா இன்னும் நல்லம்.

கொதிக்கும் போது நெருப்பை நன்றாக குறைச்சிடுங்க. {slim flame }

அது நல்லாக சூடாகும் போது எண்ணெய்யாக மாறிடும்

கருவேப்பிலையை மிஸ்சியில் இட்டு நன்றாக அரைத்தெடுக்கவும். எண்ணெய் திரிந்து வந்த பிறகு, அடுப்பை அனைத்து கருவேப்பிலையை சேர்த்து கொஞ்சம் கிளறி விட்டு பாத்திரத்தை மூடிவைக்கவும்.

12 to 14 hours ஒரு night முழுவதும் அப்படியே வச்சிடுங்க. அதன் பின் வாடி கட்டி பாட்டில்ல ஊத்துங்க. தலைமுடிக்கு daily use பண்ணுங்க.
 
Last edited:

fathima.ar

Well-Known Member
இரண்டே இரண்டு பொருட்களை வச்சி எண்ணெய் செய்யலாம்.

முடி நீளமா வளருமானு கேட்டா? தெரியாது ஆனா கருக்காருனு அடர்த்தியா இருக்கும். நரை முடி வரவே வராது. எங்க அம்மாவோட சீக்ரட் எண்ணெய்.

View attachment 3970கறிவேப்பிலை 500g

View attachment 3971
வெயிலுக்கு இதமா இளநீர் சாப்பிடுவோம். மழை வந்தா என்ன பண்ணுறது?
அது தேங்காவை மாறும் வர மரத்துலயே விட்டுடுங்க.

எங்க ஊருல இளநீரை தெபிலி {thebili } னு சொல்லுவோம்

தேங்காயை உடைக்கும் பொது அத்தோனோட தண்ணீரை எடுத்து வைச்சி கருவேப்பிலையை அரைக்கும் பொது உபயோகிக்கவும்

தெபிலி தேங்கா ரெண்டு நன்றாக துருவி thik பால் பால் எடுத்துக்கணும். அத ஒரு பாலிதீன் பைல இட்டு ஒரு சட்டிக்குள்ள இறக்கி வச்சிடுங்க. ஆடாம அசையாம நாலுமணித்தியாலம் இருக்கும் பொது பால் வேற தண்ணி வேற பிரிஞ்சிடும்.

பால் பாலீதீன் பைல மேலயும் தண்ணீர் கீழயும் வரும். பையோட அடில cut பண்ணி தண்ணிய வெளியேத்தி விடுங்க. பாலா மட்டும் ஒரு சட்டில ஊத்தி அடுப்புல வச்சு medium heat ல கொதிக்க வைங்க.

கொதிக்கும் பொது நெருப்பை நன்றாக குறைச்சிடுங்க. {slim flame }

அது நல்லாக சூடாகும் பொது எண்ணெய்யாக மாறிடும்

கருவேப்பிலையை மிஸ்சியில் இட்டு நன்றாக அரைத்தெடுக்கவும். எண்ணெய் திரிந்து வந்த பிறகு, அடுப்பை அனைத்து கருவேப்பிலையை சேர்த்து பாத்திரத்தை மூடிவைக்கவும்.

12 to 14 hours ஒரு night முழுவதும் அப்படியே வச்சிடுங்க. அதன் பின் வாடி கட்டி பாட்டில்ல ஊத்துங்க. தலைமுடிக்கு daily use பண்ணுங்க.

Karuveppilai pottu kaacha vendaama.???
 
kavipritha

Writers Team
Tamil Novel Writer
இரண்டே இரண்டு பொருட்களை வச்சி எண்ணெய் செய்யலாம்.

முடி நீளமா வளருமானு கேட்டா? தெரியாது ஆனா கருக்காருனு அடர்த்தியா இருக்கும். நரை முடி வரவே வராது. எங்க அம்மாவோட சீக்ரட் எண்ணெய்.

View attachment 3970கறிவேப்பிலை 500g

View attachment 3971
வெயிலுக்கு இதமா இளநீர் சாப்பிடுவோம். மழை வந்தா என்ன பண்ணுறது?
அது தேங்காவை மாறும் வர மரத்துலயே விட்டுடுங்க.

எங்க ஊருல இளநீரை தெபிலி {thebili } னு சொல்லுவோம்

தேங்காயை உடைக்கும் பொது அததோனோட தண்ணீரை எடுத்து வைச்சி கருவேப்பிலையை அரைக்கும் பொது உபயோகிக்கவும்

தெபிலி தேங்கா ரெண்டு நன்றாக துருவி thik பால் பால் எடுத்துக்கணும். அத ஒரு பாலிதீன் பைல இட்டு ஒரு சட்டிக்குள்ள இறக்கி வச்சிடுங்க. ஆடாம அசையாம நாலுமணித்தியாலம் இருக்கும் பொது பால் வேற தண்ணி வேற பிரிஞ்சிடும்.

பால் பாலீதீன் பைல மேலயும் தண்ணீர் கீழயும் வரும். பையோட அடில cut பண்ணி தண்ணிய வெளியேத்தி விடுங்க. பாலா மட்டும் ஒரு சட்டில ஊத்தி அடுப்புல வச்சு medium heat ல கொதிக்க வைங்க.

கொதிக்கும் பொது நெருப்பை நன்றாக குறைச்சிடுங்க. {slim flame }

அது நல்லாக சூடாகும் பொது எண்ணெய்யாக மாறிடும்

கருவேப்பிலையை மிஸ்சியில் இட்டு நன்றாக அரைத்தெடுக்கவும். எண்ணெய் திரிந்து வந்த பிறகு, அடுப்பை அனைத்து கருவேப்பிலையை சேர்த்து பாத்திரத்தை மூடிவைக்கவும்.

12 to 14 hours ஒரு night முழுவதும் அப்படியே வச்சிடுங்க. அதன் பின் வாடி கட்டி பாட்டில்ல ஊத்துங்க. தலைமுடிக்கு daily use பண்ணுங்க.
மில்லா, நீங்க தேங்காய தானே சொல்றீங்க... இல்ல, இளநீர்.... வழுக்கையா... தேங்காய்லதானே பால் எடுக்கணும்...
 
mila

Writers Team
Tamil Novel Writer
மிலா, நீங்க தேங்காய தானே சொல்றீங்க... இல்ல, இளநீர்.... வழுக்கையா... தேங்காய்லதானே பால் எடுக்கணும்...
வழுக்கை இல்லமா தேங்கா. இளநீர் தேங்கா வா மாறின பிறகு அதுல இருந்து எடுங்க
 
shiyamala sothy

Well-Known Member
சூப்பர். தெம்பிளி (கிங் கோகனட்) சிங்களச் சொல் சரி தானே. கூகிளில் பார்த்தேன் அது செவ்விளநீர் தானே. இதுக்குக் கண்டிப்பாக முடி நீளமாகவும், கருமையாகவும் வளரும். சிங்களவர்கள் தேங்காய் எண்ணெய் தானே தலைக்குப் பாவிப்பார்கள். மலையாள மக்களும் அப்படித் தான் என்று நினைக்கின்றேன். நாங்களும் தேங்காய் எண்ணெய் பாவிக்கின்றோம் முன்பு அம்மா சாதாரண தேங்காயில் தான் எண்ணெய் காய்ச்சியிருக்கிறா. பிறகு கடையி வாங்குவது சரியில்லை இங்கு அதுக்கு டிமான்ட் அதிகம் விலையும் கூட. நாங்கள் முன்பு தலைக்குத் தேங்காய் எண்ணெய், செவ்வரத்தம்(செம்பருத்தி) இலைச் சாற்றுடன் முட்டை வெள்ளைக்கரு கலந்து தலைக்கு வைக்கிறது. தலைக்குக் குளிர்ச்சியும், தலைமுடி கறுப்பாகவும் ,நீளமாகவும் இருந்தது. புரட்டாசி சனி என்றால் நல்லெண்ணெய் அரப்புக் குளியல், சீகாக்காய்க் குளியல் என்று இருந்தோம் எப்போ இந்தக் கிரகம் பிடிச்ச ஷம்போ வந்துதோ ஸ்கூலுக்கோ, டியூசனுக்கோ, கோவிலுக்கோ நேரம் போயிடும் என்று அதைத்தூக்கி வைக்கிறது. பிறகு இங்கும் வந்து அதே கிரகம் தான் இப்போ தலைமுடி எலிவாலா இருக்கு. வெள்ளைக்காரன்தான் தான் தேங்காயையும், தேங்கா எண்ணெயயும் தான் கண்டுபிடிச்ச மாதிரிக் கூவிக்கூவி அறா
விலைக்கு விற்கிறான்.
1563631091242.png1563631131775.png
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top