மீண்டும் வருமா? அந்த வார்த்தைகள்...

Advertisement

I R Caroline

Well-Known Member
Screenshot_20210518-120101_Samsung Internet.jpg
எழுத்தாளர்கள் ஒவ்வொருவரின் உற்சாகப் பானம்தான் பானு மேம். அனைத்து எழுத்தாளர்களையும் ஊக்கப்படுத்தும் உற்சாக வார்த்தைகள் இனிமேல் வராதே... பானு மேம் முகம் கண்டதில்லை, அவர்கள் குரல் கேட்டதில்லை. ஆனால், நான் போடும் அனைத்து போஸ்டிங்கிலும் கேலியும் கிண்டலுமாக கொடுக்கும் அவர்கள் வார்த்தைகள் மூலம் என் மனதில் மட்டுமில்லை அனைவரின் மனதிலும் நீங்கா இடம் பிடித்திருந்தார். அடுத்த நாவலுடன் சீக்கிரம் வாங்க கரோ டியர்னு சொன்னவர் வரமுடியா இடத்துக்கு சீக்கிரம் சென்றாரே... நினைக்கும் போது கண்களில் வடியும் நீரை நிறுத்த முடியவில்லை. எங்கள் கதைகள் தளத்தில் இருக்கும் வரை உற்சாகமளிக்கும் வார்த்தைகளுடன் பானு மேம் நினைவுகள் நம்முடன் உயிரோடு இருக்கும்.
 
RIYAA

Well-Known Member
இன்னுமே மனசு ஏத்துக்க மறுக்குது.... உண்மையிலேயே நாமெல்லாம் எவ்வளவு தூரம் அவங்க மேல அன்பு வச்சிருந்திருக்கிறோம்னு இப்பதான் புரியுது..... இனி அவங்களோட கமெண்ட்களையெல்லாம் பாக்க முடியாதுன்னு நெனைக்கும் போது....அத எப்படி சொல்றதுன்னு கூட தெரியல :cry::cry::cry:
 
கண்களில் கண்ணீர் மட்டுமே பதிலா இருக்கு சிஸ்.
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top