Thamaraikannan
Member
என் அடுத்த பதிவுடன் வந்து விட்டேன். படித்துவிட்டுதங்கள் கருத்துக்களை பகிரவும். நன்றி.
Meendum Oru Vasantham 7 & 8
Meendum Oru Vasantham 7 & 8
சிவப்பிரியா பெண் பெயர்
ஆனால் சிவா ஆண் தானே
கொஞ்சம் குழம்புதே
அதே போல நேகா ரமேஷ் சுகுணா பேசும் பொழுது நான் உன்னை நினைத்திருக்க ன்னு சொல்வது யாரு?
சுகுணாவா?
இதுவும் கொஞ்சம் குழம்புது
விடை அடுத்த பதிவுகளில் வரும் நன்றிசுகுணா ஏன் மனசுல
அப்படி நினைக்கிறா
வாணிக்கு வேலை கிடைக்குமா