மிஞ்சியின் முத்தங்கள் - Final

Advertisement

Renju vinodh

Well-Known Member
வணக்கம் நட்புக்களே "மிஞ்சியின் முத்தங்கள்" இறுதி அத்யாயம்.... அடுத்த கதைக்கும் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் :) :) :) வாசித்து கருத்துக்களை பதிவு செய்த அணைத்து நட்புகளுக்கும் நன்றி நன்றி, வாசிக்க போகும் நட்புகளுக்கும் நன்றி நன்றி தனித்தனியாக பெயர் சொல்ல முடியவில்லை மன்னிக்கவும் நன்றி நட்புக்களே:):):)

மிஞ்சியின் முத்தங்கள் Final 1 - Minjiyin Muththangal Final 1

மிஞ்சியின் முத்தங்கள் Final 2 - Minjiyin Muththangal Final 2
 
உதயா

Well-Known Member
ராஜவேலு :mad: :mad::mad::mad::mad: மகன் செத்தாலும் பரவாயில்லை என்று வைப்பாட்டி வீட்டுக்கு சொத்து சேர்த்து கொடுத்தல்ல அதான் விட்டுட்டு ஓடிட்டா :oops::oops::oops::oops:

ஆதவன் பொண்டாட்டி பேச்சை கேட்டு எவ்வளவு துரோகம் தம்பிக்கு :confused::confused::confused:

வீரனோட பணத்தை எல்லாம் அப்பா அண்ணன் இரண்டு பேரும் எவ்வளவு கொள்ளை அடிச்சு வச்சிருந்திருக்காங்க :mad::mad::mad::mad: எல்லா பணத்தையும் திருப்பி வாங்கியாச்சு :):):):)

ஆதி லட்சுமி நீ முதல்லே இவனை வேண்டாம் என்று சொல்லி விட்டுட்டு வந்திருந்தா அடங்கி இருப்பான் :cautious::cautious::cautious::cautious:

நல்லவங்க எல்லாம் ஒன்னு கூடி ஒற்றுமை வாழுறாங்க :love::love::love::love:

ஐந்து பிள்ளைங்க ;););););)
 
Last edited:

Nirmala senthilkumar

Well-Known Member
வணக்கம் நட்புக்களே "மிஞ்சியின் முத்தங்கள்" இறுதி அத்யாயம்.... அடுத்த கதைக்கும் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் :) :) :) வாசித்து கருத்துக்களை பதிவு செய்த அணைத்து நட்புகளுக்கும் நன்றி நன்றி, வாசிக்க போகும் நட்புகளுக்கும் நன்றி நன்றி தனித்தனியாக பெயர் சொல்ல முடியவில்லை மன்னிக்கவும் நன்றி நட்புக்களே:):):)

மிஞ்சியின் முத்தங்கள் Final 1 - Minjiyin Muththangal Final 1

மிஞ்சியின் முத்தங்கள் Final 2 - Minjiyin Muththangal Final 2
Nirmala vandhachu
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top