Renju vinodh Well-Known Member Aug 2, 2024 #1 வணக்கம் நட்புக்களே மிஞ்சியின் முத்தங்கள் புதிய பதிவு மிஞ்சியின் முத்தங்கள் - Minjiyin Muththangal 16
உதயா Well-Known Member Aug 2, 2024 #2 பெத்த மகன் திரும்ப வரக் கூடாது என்று நினைக்கிற கேடு கெட்ட ஜென்மம் ஆதவன் தம்பியை வெளியே எடுக்க எந்த முயற்சியும் செய்யல இந்த கழிசடை இவங்க இல்லாததை பயன்படுத்தி அந்த ரூம்ல போய் இருந்துக்கும் என்று நினைச்சேன் இவளை வீட்டை விட்டே துரத்தணும் Last edited: Aug 2, 2024
பெத்த மகன் திரும்ப வரக் கூடாது என்று நினைக்கிற கேடு கெட்ட ஜென்மம் ஆதவன் தம்பியை வெளியே எடுக்க எந்த முயற்சியும் செய்யல இந்த கழிசடை இவங்க இல்லாததை பயன்படுத்தி அந்த ரூம்ல போய் இருந்துக்கும் என்று நினைச்சேன் இவளை வீட்டை விட்டே துரத்தணும்
Renju vinodh Well-Known Member Aug 2, 2024 #4 உதயா said: ஃ Click to expand... இப்போ நா என்ன சொல்லன்னு தெரியலையே
N Nm26 Well-Known Member Aug 2, 2024 #8 அவங்க இருந்த ரூம் ல கூட மலரை இருக்கவிடாம இந்த நிர்மலா பண்ணின வேலை
S Sornam Well-Known Member Aug 2, 2024 #10 Emotional epi.... Even in such a situation Nirmala is seeking her advantage!! Horrible!!