உங்களின் தீவிர வாசகி நான்.மங்களமும் முத்துபாவாவும்,பொதிப்பருவம், ஸ்மிருதியின் மனு, அடுத்து என்ன,இனிது இனிது, வாக்குதேவதை,நிய(மனம்), அப்பா அப்பாவி, மிரட்டல், அலாதி அன்பினில்,வித்து,அடையாளம்கல்யாணத்திற்குமுன்,….இந்த கதைகளை வருடத்திற்கு ஒருமுறை திரும்ப படிப்பேன். அடையாளம் புத்தகமாக வாங்கியிருக்கிறேன்.kindle unlimited membership (உபயம்..மகன்) இருப்பதால் படிக்க முடிகிறது. என் தனிமையை, மனஅழுத்தத்தை போக்குவது உங்களைபோன்ற எழுத்தாளர்கள்தான். நான் படிப்பதும் தமிழ்நாவல், மல்லிகாமணிவண்ணன் தளங்கள் மட்டுமே..
உங்களின் ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு விதம். ஸ்மிருதியின் மனு, வித்து…இதெல்லாம் உங்களால் மட்டுமே எழுத முடியும்…எனவே என் மாதிரி உங்க கதைகளை படிப்பவர்கள் நிறையபேர் இருக்கிறார்கள்.உங்களின் எல்லா முயற்சிக்கும் ஆதரவாக என்றும் இருப்போம்.உங்கள் style லில்…stay blessed.