மிகுகாதல் 4 & 4 1

Advertisement


Anu Nandhu

Well-Known Member
உங்க கதைகளில் உறவுகளோடு பல முகங்கள பாக்கலாம்.. இந்த கதையும் அதுல சேரும் போல..

மீனாம்மா, திவ்யா யாரு?? அகிலா, இந்திரா, உத்தம் sisters... மணி கொஞ்சம் நிமிர்த்து வாழ்க்கைய எதிர் கொள்ளலாம்..
 

P.Barathi

Well-Known Member
:love::love:உத்தம் எல்லாத்தையும் உன்னிப்பா கவனிச்சு சின்ன விஷயத்தையும் பார்த்து சொல்லாமலே செய்யறான். எதோ ஒரு வகைல மணி அவன் கவனத்தை கவர்ந்திட்டா. அவள் வாழ்க்கை பயணமும் அவனால நல்லவிதமான மாறுமா?
 

Janavi

Well-Known Member
Teacher ah இருக்கும் மணி எதற்கு இப்படி இருக்கா :unsure:

கண்ணோடு கண் பேசி மனதை படிக்கிறது...:love::p
 

sindu

Well-Known Member
Mani is working?
Then also why she blindly follows others instructions....

Avalukku oru serupu vaanganum nu kooda thonadha? From her money

Utham's father is a great man
Sarathi n mani ya padikka vaichu sontha kaalil irkum alavirku uyarthi irrukaar
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Advertisement

Back
Top