S Saroja Well-Known Member Jan 3, 2025 #13 காவேரி அம்மா கொஞ்சம் நல்லவங்கனு தோனுது ஆனா இந்த பையன இப்ப கூட கூட்டிட்டு போனா என்ன சொல்ல போறாங்களோ
Surya Palanivel Well-Known Member Jan 3, 2025 #14 அர்ஜுன் சித்தி பையனா.. சாரதிக்கு சொந்த தங்கையைவே பார்க்க முடியாத கஷ்டம்ன்றப்ப சித்தி பையன பாவம் எப்டி பார்க்கறது.. பாவத்த.. உத்தம் இப்ப அர்ஜுன்காக பார்த்து கூட்டிட்டுப்போறான். அந்த soft corner எப்ப மணி பக்கம் திரும்பறது..
அர்ஜுன் சித்தி பையனா.. சாரதிக்கு சொந்த தங்கையைவே பார்க்க முடியாத கஷ்டம்ன்றப்ப சித்தி பையன பாவம் எப்டி பார்க்கறது.. பாவத்த.. உத்தம் இப்ப அர்ஜுன்காக பார்த்து கூட்டிட்டுப்போறான். அந்த soft corner எப்ப மணி பக்கம் திரும்பறது..
Chitti kameshwari Well-Known Member Jan 3, 2025 #16 Saradhi annan sonna vekka kedu thangachi nu oru pasam kuda illa, cheppal podala nu terimja Ivan enna pesa porano pavam mani
Saradhi annan sonna vekka kedu thangachi nu oru pasam kuda illa, cheppal podala nu terimja Ivan enna pesa porano pavam mani